»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பெளர்ணமி அன்று தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுவது சுவலட்சுமிக்கு மிகவும் பிடிக்குமாம்.

கோகுலத்தில் சீதை படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நிலா என்று பெயர் வைத்தார்கள். அதனால் தான் அந்தப்படம் தனக்கு ரொம்ப பிடிக்கும்என்கிறார் நிலாலட்சுமி ஸாரி சுவலட்சுமி.


ஆஞ்சநேய பக்தர்

வில்லன் நடிகர் பொன்னம்பலம் தீவிர ஆஞ்சநேயர் பக்தர். யாருக்காவது கை கொடுக்கும் பொழுதோ இல்லை வணக்கம் சொல்லும் பொழுதோஜெய்ராம், ஜெய் ராம் என்று சொல்கிறார்.

பயங்கரமாக குண்டாகி இருந்த பொன்னம்பலம் இப்பொழுது மெலிந்து டிரிம்மாக காட்சி தருகிறார். ஆயுர் வேத மூலிகைகளை தவறாமல்சாப்பிடுவதால் உடலைக் குறைத்து விட்டதாகச் சொல்கிறார் பொன்னம்பலம். ஜெய்ராம்

அடுத்த படத்துக்கு விளம்பரம் செய்த பார்த்திபன்

தனக்கு ஒரு படம் பிடித்துவிட்டது என்றால் சொந்தச் செலவில் அந்தப்படத்திற்கு ஒரு விளம்பரம் செய்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்பார்த்திபன்.

சமீபத்தில் பார்த்திபன் விளம்பரம் செய்துள்ள படம் - பாரதி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil