»   »  பெர்லின் போகும் ஓம் சாந்தி ஓம்

பெர்லின் போகும் ஓம் சாந்தி ஓம்

Subscribe to Oneindia Tamil
Sharukhan with Deepika Paducon
பெர்லின் திரைப்பட விழாவில் ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் கலந்து கொள்கிறது.

கடந்த ஆண்டில் பாலிவுட்டை பெரிய அளவில் கலக்கிய ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம், ஜெர்மனியின் பெர்னில் நகரில் நடிக்கவுள்ள 58வது பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் இந்த படவிழா 17ம் தேதி வரை நடக்கிறது.

ஓம் சாந்தி ஓம் கலந்து கொள்ளம் படப்பிரிவில் அப்படம் தவிர மேலும் 11 படங்கள் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 8ம் தேதி ஓம் சாந்தி ஓம் திரையிடப்படுகிறது. அப்போது ஷாருக் கான் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

விரைவில் ஜெர்மனியில் ஓம் சாந்தி ஓம் தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தைத் திரையிடவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil