»   »  ஹில்டனின் 'குளியல்' வீடியோ!

ஹில்டனின் 'குளியல்' வீடியோ!

Subscribe to Oneindia Tamil
Parishilton
சர்ச்சை நாயகி பாரிஸ் ஹில்டன் மீண்டும் ஒரு சலசலப்பில் சிக்கியுள்ளார். இந்த முறை அவரது 'ஜலக்கிரீடை' சர்ச்சையாகியுள்ளது.

பாரிஸ் ஹில்டன் சும்மா இருந்தாலும் சர்ச்சைகள் அவரை விடாது போலும். சில மாதங்களுக்கு முன்பு இன்வேலிட் ஆன டிரைவிங் லைசன்சுடன் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் ஹில்டன். பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த சிறைத் தண்டனை, சமூக சேவையாக மாற்றப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சலசலப்பில் சிக்கியுள்ளார் பாரிஸ்.

பாரிஸ் ஹில்டன் முழு நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத் டப்பில் பாரிஸ் ஹில்டன் ஜாலியாக குளிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்டர்நெட்டில் வலம் வந்து கொண்டுள்ளது.

மிகப் பெரிய பாத் டப்பில் நீந்தி விளையாடுகிறார் பாரிஸ் ஹில்டன். உடலில் ஒட்டுத் துணி இல்லை. இந்த ஆண்டு இந்த வீடியோ படமாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோவையே ஹில்டன் தரப்பு தான் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஹில்டனின் லாக்கரில் இருந்து இந்த வீடியோ சிடி சிக்கியுள்ளது. இந்த லாக்கருக்கு ஹில்டன் வாடகை செலுத்ததால் அதை ஊழியர்கள் கிளியர் செய்தனர்.

அப்போது இந்த வீடியோ சிடி சிக்கியது. அது அப்படியே இன்டர்நெட்டுக்கு வந்துவிட்டது.

வாடகை கட்டாமல் விட்டதற்கு இப்படி ஒரு விளைவா?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil