»   »  பத்மாவுக்கு கல்தா இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு நழுவிப்போனதில் படா வருத்தத்தில் உள்ளார்.கன்னடத்தில் ஜோராக ஓடி வெற்றி பெற்ற படம் ஜோகி. அங்கெல்லாம் ஒரு படம் 20நாள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்குச் சமம். அந்த அளவுக்கு அந்த மொழிப்படங்களுக்கு பேராதரவு கிடைக்கும்.அப்படிப்பட்ட நிலையில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஜோகிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.சிவராஜ்குமார் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் படம் பல ரெக்கார்ட் பிரேக்குகள்செய்து வசூலை அள்ளி வருகிறது.அந்தப் படத்தைப் பத்தி இம்புட்டு நீளமாக பேசுவதற்குக் காரணம், தமிழில்ஜோகியைக் கொண்டு வரவுள்ளார்கள் என்பதைச் சொல்லத்தான். தனுஷ் நடிப்பில், ராஜு சுந்தரம் (நம்ம டான்ஸ் மாஸ்டரேதான்- இவருக்கு சொந்த ஊர்கர்நாடகம் தான்) இயக்கத்தில் ஜோகி தமிழில் தயாராகிறது.இதில், தனுஷுக்கு ஜோடியாகத்தான் நம்ம ஆத்தா பத்மப்பிரியாவைபோட்டிருந்தார்கள்.ஆனால் என்னாச்சோ, ஏதாச்சோ, இப்போது பிரியாவை தூக்கி விட்டார்களாம். புதுசாகஒரு குட்டியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அனேகமாக கேரளாவிலிருந்து யாராவதுவந்து இறங்கலாம் எனத் தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தன்னைநீக்கி விட்டதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார் பத்மப்பிரியா.ஆனால் பிரியா நீக்கத்திற்கு கோலிவிட்டில் வேறு காரணம் சொல்லப்படுகிறது.தனுஷுடன் சேர்ந்து பத்மப்பிரியா நடித்தால் அம்மா, புள்ளை மாதிரி திரையில்தெரிவார்கள். அதுவும் போக, பத்மப்பிரியாவுக்கு சுட்டுப் போட்டாலும் ஆட வராது, ஆனால்புள்ளை தனுஷுக்கோ ஆடாமல் இருக்க முடியாது.பத்மாவின் முகம் பூசணிக்காய் மாதிரி மொதமொதன்னு இருக்கு, தம்பியோவெடவெடன்னு இருக்காப்டி.இப்படி இருவருக்குமே எந்தப் பொருத்தமும் இல்லாததால் பத்மாவை தூக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.ஆனால் பத்மாவின் அடாவடியான பேச்சுதான் அவருக்கு கல்தா கொடுக்க காரணம்என்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்துள்ளது. எப்படியோவந்த வாய்ப்பை விட்டு விட்டார் பத்மா. தவமாய் தவமிருந்து, அடுத்து பட்டியல் என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து விட்டதால் பத்மாவுக்கு மெதப்பு வந்து விட்டதாம். இதனால்வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளாராம்.இதனால் பத்மாவை அணுகவே நெறயப் பேர் யோசிக்கிறார்களாம்.பார்த்தும்மா பத்மாம்மா!

பத்மாவுக்கு கல்தா இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு நழுவிப்போனதில் படா வருத்தத்தில் உள்ளார்.கன்னடத்தில் ஜோராக ஓடி வெற்றி பெற்ற படம் ஜோகி. அங்கெல்லாம் ஒரு படம் 20நாள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்குச் சமம். அந்த அளவுக்கு அந்த மொழிப்படங்களுக்கு பேராதரவு கிடைக்கும்.அப்படிப்பட்ட நிலையில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஜோகிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.சிவராஜ்குமார் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் படம் பல ரெக்கார்ட் பிரேக்குகள்செய்து வசூலை அள்ளி வருகிறது.அந்தப் படத்தைப் பத்தி இம்புட்டு நீளமாக பேசுவதற்குக் காரணம், தமிழில்ஜோகியைக் கொண்டு வரவுள்ளார்கள் என்பதைச் சொல்லத்தான். தனுஷ் நடிப்பில், ராஜு சுந்தரம் (நம்ம டான்ஸ் மாஸ்டரேதான்- இவருக்கு சொந்த ஊர்கர்நாடகம் தான்) இயக்கத்தில் ஜோகி தமிழில் தயாராகிறது.இதில், தனுஷுக்கு ஜோடியாகத்தான் நம்ம ஆத்தா பத்மப்பிரியாவைபோட்டிருந்தார்கள்.ஆனால் என்னாச்சோ, ஏதாச்சோ, இப்போது பிரியாவை தூக்கி விட்டார்களாம். புதுசாகஒரு குட்டியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அனேகமாக கேரளாவிலிருந்து யாராவதுவந்து இறங்கலாம் எனத் தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தன்னைநீக்கி விட்டதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார் பத்மப்பிரியா.ஆனால் பிரியா நீக்கத்திற்கு கோலிவிட்டில் வேறு காரணம் சொல்லப்படுகிறது.தனுஷுடன் சேர்ந்து பத்மப்பிரியா நடித்தால் அம்மா, புள்ளை மாதிரி திரையில்தெரிவார்கள். அதுவும் போக, பத்மப்பிரியாவுக்கு சுட்டுப் போட்டாலும் ஆட வராது, ஆனால்புள்ளை தனுஷுக்கோ ஆடாமல் இருக்க முடியாது.பத்மாவின் முகம் பூசணிக்காய் மாதிரி மொதமொதன்னு இருக்கு, தம்பியோவெடவெடன்னு இருக்காப்டி.இப்படி இருவருக்குமே எந்தப் பொருத்தமும் இல்லாததால் பத்மாவை தூக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.ஆனால் பத்மாவின் அடாவடியான பேச்சுதான் அவருக்கு கல்தா கொடுக்க காரணம்என்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்துள்ளது. எப்படியோவந்த வாய்ப்பை விட்டு விட்டார் பத்மா. தவமாய் தவமிருந்து, அடுத்து பட்டியல் என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து விட்டதால் பத்மாவுக்கு மெதப்பு வந்து விட்டதாம். இதனால்வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளாராம்.இதனால் பத்மாவை அணுகவே நெறயப் பேர் யோசிக்கிறார்களாம்.பார்த்தும்மா பத்மாம்மா!

Subscribe to Oneindia Tamil

இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு நழுவிப்போனதில் படா வருத்தத்தில் உள்ளார்.கன்னடத்தில் ஜோராக ஓடி வெற்றி பெற்ற படம் ஜோகி. அங்கெல்லாம் ஒரு படம் 20நாள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்குச் சமம். அந்த அளவுக்கு அந்த மொழிப்படங்களுக்கு பேராதரவு கிடைக்கும்.அப்படிப்பட்ட நிலையில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஜோகிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது.சிவராஜ்குமார் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் படம் பல ரெக்கார்ட் பிரேக்குகள்செய்து வசூலை அள்ளி வருகிறது.அந்தப் படத்தைப் பத்தி இம்புட்டு நீளமாக பேசுவதற்குக் காரணம், தமிழில்ஜோகியைக் கொண்டு வரவுள்ளார்கள் என்பதைச் சொல்லத்தான்.

தனுஷ் நடிப்பில், ராஜு சுந்தரம் (நம்ம டான்ஸ் மாஸ்டரேதான்- இவருக்கு சொந்த ஊர்கர்நாடகம் தான்) இயக்கத்தில் ஜோகி தமிழில் தயாராகிறது.இதில், தனுஷுக்கு ஜோடியாகத்தான் நம்ம ஆத்தா பத்மப்பிரியாவைபோட்டிருந்தார்கள்.ஆனால் என்னாச்சோ, ஏதாச்சோ, இப்போது பிரியாவை தூக்கி விட்டார்களாம். புதுசாகஒரு குட்டியைத் தேடிக் கொண்டுள்ளார்கள். அனேகமாக கேரளாவிலிருந்து யாராவதுவந்து இறங்கலாம் எனத் தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தன்னைநீக்கி விட்டதன் காரணம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார் பத்மப்பிரியா.ஆனால் பிரியா நீக்கத்திற்கு கோலிவிட்டில் வேறு காரணம் சொல்லப்படுகிறது.தனுஷுடன் சேர்ந்து பத்மப்பிரியா நடித்தால் அம்மா, புள்ளை மாதிரி திரையில்தெரிவார்கள்.

அதுவும் போக, பத்மப்பிரியாவுக்கு சுட்டுப் போட்டாலும் ஆட வராது, ஆனால்புள்ளை தனுஷுக்கோ ஆடாமல் இருக்க முடியாது.பத்மாவின் முகம் பூசணிக்காய் மாதிரி மொதமொதன்னு இருக்கு, தம்பியோவெடவெடன்னு இருக்காப்டி.இப்படி இருவருக்குமே எந்தப் பொருத்தமும் இல்லாததால் பத்மாவை தூக்கிவிட்டார்கள் என்கிறார்கள்.ஆனால் பத்மாவின் அடாவடியான பேச்சுதான் அவருக்கு கல்தா கொடுக்க காரணம்என்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து தகவல் வந்து சேர்ந்துள்ளது. எப்படியோவந்த வாய்ப்பை விட்டு விட்டார் பத்மா.

தவமாய் தவமிருந்து, அடுத்து பட்டியல் என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து விட்டதால் பத்மாவுக்கு மெதப்பு வந்து விட்டதாம். இதனால்வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளாராம்.இதனால் பத்மாவை அணுகவே நெறயப் பேர் யோசிக்கிறார்களாம்.பார்த்தும்மா பத்மாம்மா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil