»   »  9 ஆண்டு காதலித்த பெண்ணை மணந்தார் பிரேமம் படம் புகழ் ஆனந்த் சந்திரன்

9 ஆண்டு காதலித்த பெண்ணை மணந்தார் பிரேமம் படம் புகழ் ஆனந்த் சந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரேமம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் தனது காதலி ஸ்வாதி பிரதாபை திருமணம் செய்து கொண்டார்.

அல்போன்ஸ் புத்ரனின் நேரம், பிரேமம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆனந்த் சி சந்திரன். அவரும் கொச்சியை சேர்ந்த ஸ்வாதி பிரதாப்பும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

Premam cinematographer marries longtime girlfriend

கடந்த ஆண்டு கொச்சியில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அவர்களின் திருமணம் இந்து முறைப்படி நேற்று நடந்தது. திருமண விழாவில் மலையாள திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Premam cinematographer marries longtime girlfriend

திருமணம் குறித்து ஆனந்த் கூறும்போது,

எங்களுடையது காதல் திருமணம். ஒரு பள்ளி விழாவில் 9 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். அதில் இருந்து நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றார்.

English summary
Premam fame cinematographer Anend C Chandran has married his long time girl friend Swathi Prathap on sunday in Kochi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil