»   »  சிவாஜியின் அமெரிக்க சாதனை

சிவாஜியின் அமெரிக்க சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் இதுவரை இல்லாத புதிய வரலாறாக கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளது.

அமெரிக்காவில் சிவாஜி 15ம் தேதி ரிலீஸாகறது. இதற்கான புக்கிங் ஆரம்பித்த 2ம் நாளே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. பல பேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினர்.

ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக மேலும் 16 தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது. தமிழ் சிவாஜி அமெரிக்காவில் 40 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தெலுங்கு சிவாஜி 32 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கூடுதலாக சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்கள் விபரம்

அட்லாண்டா-கேலக்ஸி தியேட்டர்

பே ஏரியா- பார்க் தியேட்டர், கேமரா 3 சினிமா

பிரிமாண்ட்- பார்க் தியேட்டர்

டிலாவேர்- சிட்டி சென்டர் 3

டென்வர்-ஹர்கின்ஸ் 18 தியேட்டர்

டெட்ராய்ட்- டெட்ராய்ட் டெசி சினிமா

ஜெர்மன் டவுன்- பாரஸ்ட் ஹில் சினிமா 8

லிட்டில் ராக்- ரிவர்டேல் 10 மூவிஸ்

நியூயார்க்- சில்வர் ஸ்கிரீன் தியேட்டர்

போனிக்ஸ்வில்லே- கலோனியல் தியேட்டர்

பிட்ஸ்பர்க்-ஸ்கிரீன் ஒர்க்ஸ் 14( ஸ்டார் சிட்டி சினிமா)

ராலய்- கேலக்ஸி சினிமா

சான் ஆன்டனியோ- நார்த்வெஸ்ட் 14 தியேட்டர்

ஸ்பிரிங்க் ஹில்ஸ்- டச் ஸ்டார் சினிமா, சில்வர் ஹில்ஸ் 8

சான் ஜோஸ்- கேமரா 3 சினிமா

இதுவரை அமெரிக்காவில் எந்த இந்தியப் படமும் இவ்வளவு அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லையாம். அந்த வகையில் சிவாஜி புதிய சாதனை படைத்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil