»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகை சிம்ரனுக்கும், அவரது காதலர் தீபக் பாகாவுக்கும் 2ம் தேதி இரவு மும்பையில் நடைபெறவுள்ள திருமணத்தில் விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தாரினா திருமண மஹாலில் சிம்ரனின் திருமணம் நடைபெறுகிறது. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை

தமிழ்த் திரையுலகம் மற்றும் பத்திரிக்கைகளைச் சேர்ந்த 60 பேருக்கு மட்டும் சிம்ரன் அனுப்பியுள்ளார்.

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில் தனது உண்மையான பெயரான ரிஷி என்ற பெயரை சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil