»   »  மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லம் இம்சை அரசனுக்கு இன்று பிறந்தநாள்

மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லம் இம்சை அரசனுக்கு இன்று பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது புதுப்புது காமெடியன்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

வடிவேலு

வடிவேலு

வடிவேலு தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24வது புலிகேசி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார்.

நகைச்சுவை

எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் உடனே ரிலாக்ஸாகிவிடலாம். அந்த அளவுக்கு நம்மை சிரிக்க வைத்துவிடுவார்.

கான்செப்ட்

மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லப் பிள்ளை வடிவேலு தான். அவரின் முக பாவனைகளை வைத்து அடேங்கப்பா எவ்வளவு மீம்ஸ் போடுகிறார்கள்.

ட்விட்டர்

#VadiveluForLife என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் உள்ளன.

English summary
Comedian Vadivelu is celebrating his 57th birthday on sunday. We wish him a very happy birthday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil