»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடைசியில் களத்தில் இறங்கி விட்டார் விந்தியா.

துறுதுறு விழிகளுடன், அட்டகாசமான ஸ்டரக்சருடன் சங்கமம் படத்தில் அறிமுகமான விந்தியாவுக்கு வாய்ப்புக்கள் வரவில்லை.

தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் தள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டி வீட்டை விட்டு தனது மேனேஜர் அருணுடன் வெளியேறினார்.

இப்போது இருவரும் கணவன்- மனைவி போல தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். அருண் போட்ட கண்டிசன்களால் வந்த சிறு வாய்ப்புகளும்நின்றுபோய்விட்டன.

இதையடுத்து அருணை அடக்கி வைத்துவிட்டு தானே சான்ஸ் கேட்டு தயாரிப்பாளர்களுக்கும் ஹீரோக்களுக்கும் போன் போட்டு வந்தார் விந்தியா. நேரில்போயும் சந்தித்தார்.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு சிறுசிறு வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.

ஒரு பாடலுக்கு ஆடவும் ஆரம்பித்தார். வெறுமனே ஆட ஆரம்பித்த இவர் படிப்படியாக கவர்ச்சிக்கு மாறி இப்போது படு அசைவமாக நடிக்க, ஆடவும்ஆரம்பித்துவிட்டார்.

மும்தாஜின் இடத்தைப் பிடிப்பது தான் தனதுமுக்கிய நோக்கம் என்று கூறும் விந்தியா இதைச் சொல்லித் தான் வாய்ப்பே கேட்கிறார்.

பரத நாட்டியம் அறிந்தவர் என்றாலும் மலே மலே ரேஞ்சுக்கு ஆட வசதியாக டான்ஸ் கிளாசுக்கும் போக ஆரம்பித்துள்ளார்.

காஷ்மீர் படத்தில் விந்தியாவை கவர்ச்சியின் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil