»   »  அடடே, இது கூட காப்பியா பிக் பாஸ்?: சொந்த சரக்கே இல்லையா?

அடடே, இது கூட காப்பியா பிக் பாஸ்?: சொந்த சரக்கே இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் காப்பியடித்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது எதுவும் தானாக நடப்பது இல்லை எழுதிக் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் நடந்ததை காப்பியடித்து தமிழில் நடத்துவதும் தெரிய வந்துள்ளது.

Big Boss copied this too?

பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததன் காப்பி தான். இந்தியில் குஷால் டாண்டன் தப்பியோட முயன்றார்.

ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டு ஸ்ரீ மருந்து போட்ட கதை அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதுவும் இந்தி பிக் பாஸின் காப்பி தான். கவுகர் கானுக்கு கையில் காயம் ஏற்பட்டபோது குஷால் டாண்டன் மருந்து போட்டுவிட்டார்.

சொந்தமாக யோசிக்கவே மாட்டீங்களா பிக் பாஸ்?

English summary
Big Boss is caught red handed again for copying an incident from Hindi version of the same programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil