»   »  இன்னைக்கு நைட்டு அம்புட்டு பேரும் கண்டிப்பாக பிக் பாஸ் பார்ப்பாங்க!

இன்னைக்கு நைட்டு அம்புட்டு பேரும் கண்டிப்பாக பிக் பாஸ் பார்ப்பாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இரவு அனைவரும் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இன்று காலை வெளியான ப்ரொமோவில் ஓவியா சிரிப்பது போன்றும், ஜூலி ஆரவை திட்டுவது போன்றும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியை பார்க்க வைக்க அது போதியதாக இல்லை என்று உணர்ந்திருக்கிறார் பிக் பாஸ்.

இதையடுத்து தான் ராஜ தந்திரம் செய்து புதிய ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலி

ஜூலி

என்ன தான் பார்வையாளர்கள் ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் அதிகம் உள்ளது என்பதை பிக் பாஸ் புரிந்து வைத்துள்ளார்.

கிளம்பு

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து கலந்து பேசி ஜூலியை வெளியே அனுப்புவது என்று முடிவு எடுத்திருப்பது போன்று ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தெரியாதவரா?

தெரியாதவரா?

காலையில் வெளியான ப்ரொமோ வீடியோவில் ஜூலி இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டில் எந்த ஸ்டோரியுமே நடக்காது என்று சக்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டிவிடவே இப்படி ஒரு ப்ரொமோ வீடியோ.

அவுட்டு

சோன்ன முத்தா போச்சா....கடைசில நீ தான் அவுட்டு.... என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Big Boss reality show's new promo is enough to kindle the curiosity of the viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil