»   »  பிக் பாஸ் தான் மொக்கைன்னா, ப்ரொமோ வீடியோ கொடூர மொக்கையா இருக்கே

பிக் பாஸ் தான் மொக்கைன்னா, ப்ரொமோ வீடியோ கொடூர மொக்கையா இருக்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோக்கள் கொடூர மொக்கையாக உள்ளன.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக உள்ளது. நிகழ்ச்சியை முதலில் நிறுத்துங்கப்பா என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சியை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது என்று பலரும் கூறுகிறார்கள்.

டிஆர்பி

டிஆர்பி

சும்மா டிஆர்பியை ஏற்றுகிறேன் என்று சின்னப்புள்ளத்தனமாக இரண்டு பேரை போலியாக சண்டை போடச் சொல்கிறார்கள். சண்டை ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் நீலிக் கண்ணீர் வடிக்க விடுகிறார்கள்.

சீன்

சீன்

அழுகாட்சி இல்லையா நான் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சீன் போட வைக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து பார்த்து மக்கள் கடுப்பாகி உள்ளனர்.

ப்ரொமோ

நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துகிறேன் என்று கூறி தினமும் 2 ப்ரொமோ வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அந்த வீடியோக்கள் நிகழ்ச்சியை விட கொடூர மொக்கையாக உள்ளன.

போதும் ப்ளீஸ்

போதும் ப்ளீஸ்

பிக் பாஸ் என்ற பெயரிலே கொலையாக கொல்வதை நிறுத்துங்கப்பா என்று மீம்ஸ் போட்டும் அவர்கள் கேட்கவில்லை. திட்டித் திட்டியே நெட்டிசன்கள் டயர்டாகிவிட்டனர்.

English summary
Big Boss promo videos are realy irritating the people. Viewers are already asking the concerned people to stop the Big Boss programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil