Just In
- 7 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 7 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 9 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 9 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg Boss 3 கர்மா சும்மா விடுமா?: அபிராமியை கதறவிட்டிருச்சுல்ல
சென்னை: பிக் பாஸ் 3 போட்டியாளர் அபிராமி கண்ணீர்விடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்ப்பவர்கள் ஃபீல் பண்ணாமல் சிரிக்கிறார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் அபிராமியை சக போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லை பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறை அபிராமியை பார்க்கும் போது எல்லாம் தல ரசிகர்கள் தான் ரொம்ப ஃபீல் பண்ணுகிறார்கள்.
அய்யோ, இந்த அபிராமியையா நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்று அஜித் ரசிகர்கள் நொந்து கொள்கிறார்கள்.
|
அபிராமி
நான் இனி உன்னை நம்ப மாட்டேன். நீ திடீர்னு நல்லவள் ஆகிவிடுவாய். விளையாடுறியா நீ என்று வனிதா அபிராமியை பார்த்து கோபமாக கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வனிதா திட்டியதை அடுத்து அந்த இடத்தில் இருந்து கிளம்பிய அபிராமி, எனக்கு வீட்டுக்கு போகணும், என்னை விட்டுடுங்க ப்ளீஸ், கெஞ்சிக் கேட்கிறேன் என்று கூறி கேமரா முன்பு அழுகிறார்.
|
வனிதா
வனிதா அபிராமியை திட்டியதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா அபிராமி. சொன்னதோடு மட்டும் இல்லாமல் வீட்டிற்கு கிளம்புமா அபிராமி என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.
|
நீலிக் கண்ணீர்
அபிராமி அழுததை பார்த்து நெட்டிசன்களுக்கு பாவமாகத் தெரியவில்லை. மாறாக அவர் நீலிக் கண்ணீர் வடிப்பதாகக் கூறி கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு பிக் பாஸ், மிஸ் பண்ணிடாதீங்க, அபிராமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
ஐஸ்வர்யா தத்தா
அபிராமி மீது பார்வையாளர்களுக்கு சிம்பதி ஏற்படவே இந்த ப்ரொமோ வீடியோ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஐஸ்வர்யா தத்தாவை பிக் பாஸ் ரெடி பண்ணுவதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள். பிக் பாஸ் சிம்பதி எதிர்பார்த்து போட்ட வீடியோவை பார்த்து ஏற்கனவே அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அபிராமியை பிக் பாஸ் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்ற மாட்டார். அவரை வைத்து தானே முக்கோண காதல் கதைக்கான ஸ்க்ரிப்ட் எழுதப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.