இருக்கு.. இன்னைக்கு தர்ஷனுக்கு செம ட்ரீட் இருக்கு.. இதை அவர் வாழ்நாள்ல எப்பவுமே மறக்க மாட்டாரு!

தர்ஷன் இன்று தனது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடினார்.

Recommended Video

பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் தர்ஷனுக்கு இன்று பிறந்தநாள்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் தர்ஷனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றுள்ளார் நடிகர் தர்ஷன். இலங்கையில் இருந்து வந்துள்ள இவர் பிரபல மாடலும் கூட. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவராக இருப்பவர் தர்ஷன் தான்.

இந்த சீசன் டைட்டிலை இவர் தான் வெல்வார் என சக போட்டியாளர்கள் அனைவருமே அவ்வப்போது கூறி வருகின்றனர்.

பிறந்தநாள்

தர்ஷனும் தன் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் எந்தவித பிரச்சினைகளிலும் சிக்கவில்லை. நல்லபிள்ளையாகவே எல்லோருக்கும் பிடித்தபடி விளையாடி வருகிறார். இந்நிலையில் தர்ஷன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சனம் வாழ்த்து

இதையொட்டி அவரது காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் பகிர்ந்துள்ளார்.

அபிராமி

இதேபோல் பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் சக போட்டியாளராக இருந்த அபிராமியும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், ‘தர்ஷன் மச்சான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என அவர் கூறியுள்ளார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

எப்படியும் நேற்றிரவு பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டி, தர்ஷனின் பிறந்தநாளைக் கொண்டாடி இருப்பார்கள். அது தொடர்பான காட்சிகளை இன்றைய எபிசோட்டில் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். கமல், தர்ஷன் அம்மா மற்றும் தங்கையும் அகம் டிவி வழியே தங்களது வாழ்த்துக்களைக் கூறுவார்கள் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X