ஜன்னல் வச்ச ஜாக்கெட் எல்லாம் ரொம்ப ஓல்டு.. பிக் பாஸ் வர்ஷினியின் ஜிம் டிரெஸ்ஸை பார்த்தீங்களா!

சென்னை: வடிவேலு காமெடியில் இந்த அட்ரெஸ் எங்க சாருன்னு கேட்டுட்டு அமெரிக்கா அட்ரஸை காட்டியதும், அந்த நல்லா டிரெஸ் பண்ணியிருந்த நபரின் பின் பக்கம் முழுவதும் கிழிந்திருக்குமே அதுபோல நல்லா இருக்க டிசர்ட்டை பின்னாடி மொத்தமாக கிழித்து விட்டது போல ஒரு ஜிம் உடையை அணிந்துக் கொண்டு வர்ஷினி வெங்கட் வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிர வைத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் வர்ஷினி வெங்கட். அதிக நாட்கள் இல்லை என்றாலும் அவர் இருந்தவரை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Bigg Boss Tamil fame Varshini Venkat shares latest glamour workout and stuns fans
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்த முறை ரசிகர்களை கவரப்போகும் பிரபலங்கள் யார் யார் என ரசிகர்கள் வெளியாகும் தகவல்களை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜிம்மில் வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியீட்டு மீண்டும் தனது பக்கம் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார் வர்ஷினி.

சந்தானம் படத்தில் கிளாமர்: இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சொகுசு கப்பலில் கவர்ச்சி பொங்க வர்ஷினி வெங்கட் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தனர். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் வர்ஷ்னி சமீபத்தில் வெளியான சொட்ட சொட்ட நனையுது படத்திலும் லீடு ரோலில் நடித்திருந்தார்.

மீண்டும் நோ சப்ஸ்க்ரிப்ஷன்: பிக் பாஸ் பிரபலமான தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் தனியாக சப்ஸ்க்ரிப்ஷனை தொடங்கி இளம் ரசிகர்களுக்கு அதீத கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சம்பாதித்து வரும் நிலையில், முன்னதாக சப்ஸ்கிரிப்ஷன் சேவையை வைத்திருந்த வர்ஷா சினிமா சான்ஸ் அதனால் பாதிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஜன்னல் இல்லை கதவே திறந்து கிடக்குது: இந்நிலையில், வர்ஷா வெங்கட் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு மீண்டும் கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கட்டுமஸ்த்தான உடல் அமைப்பு தெரிய வேண்டும் என்பதற்காக பின் பக்கம் முழுவதும் மொத்தமாக ஓபனாக இருப்பது போன்ற டிசர்ட்டை அணிந்துக் கொண்டு வர்ஷா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் வாயை பொளந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X