Just In
- 57 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 9 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 12 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கலர்ஸ் கிச்சனின் சிறப்பு பண்டிகை நிகழ்ச்சி ! ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே !
சென்னை : கலர்ஸ் கிச்சனின் ஒரு சிறப்பு பண்டிகை தொடரில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பானு மற்றும் சுகன்யா சமைக்கிறார்கள்.
இந்த சிறப்பு தொடர்களை டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பார்க்கத் தவறாதீர்கள்.
மாஸ்டர் பொங்கல்.. இந்த தேதியில் தான் மாஸ்டர் ரிலீசாகிறது.. என்ன சான்றிதழ் தெரியுமா?
நாம் விடுமுறை பருவத்தை நம்முடைய குடும்பங்களுடன் கொண்டாட தயாராக இருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் கலர்ஸ் கிச்சனின் ஒரு வேடிக்கை நிறைந்த தொடரைக் கொண்டு கொண்டாட்டங்களை கொடுக்க ஆயத்தமாகி இருக்கிறது

சிறப்பு விருந்தினர்
கலர்ஸ் கிச்சனின் சிறப்பு விருந்தினர்களான சின்னத்திரை நட்சத்திரங்கள் பானு மற்றும் சுகன்யா ஆகியோர் புகழ்பெற்ற செஃப் தாமு மற்றும் ஷ்ரீயா ஆகியோருடன் இணைந்து சில சிறப்பு உணவுகள் சமைப்பதை ரசித்துப் பாருங்கள், டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு கலர்ஸ் கிச்சனில் அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கும் தொடர்களை காண தவறாமல் இருப்பதற்கு இங்கே மூன்று காரணங்கள் உள்ளன.

சுவையான விருந்து
சுவையான, உண்மையான தென்னிந்திய உணவுகளை தயாரித்து மகிழ்விப்பதில் நன்கு அறியப்பட்ட செஃப் தாமு அவர்கள் இந்த முறை, வாயில் நீர் சுரக்க வைக்கும் காயல்பட்டினம் நெய் சோறு மற்றும் பாய் வீட்டு கிச்சன் கிரேவியை சமைத்து வழங்க ஆயத்தமாக இருக்கிறார். எப்போதும்போல செப் தாமு அவர்கள் உணவு சமையலை வேறு லெவலுக்கு கொண்டு செல்லக்கூடிய சிறப்பு சமையல் டிப்ஸ் மற்றும் சுவைக்குரிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்வார்.

எப்போதும் ஸ்பெஷல்
நடிகைகள் பானு மற்றும் சுகன்யா ஆகியோர் தங்கள் சமையல் திறன்களை கொண்டு கிச்சனை பிரமிக்க வைப்பார்கள். ஆலு ச்சீஸ் & பச்சை ஸ்மூத்தீ போன்ற ஒரு தனித்துவமிக்க சுவையான உணவு வகைகளை கொண்ட இந்த வார இறுதியின் விஐபி வீட்டு சமையல் பிரிவு நிச்சயமாக உங்கள் சுவை உணர்வை தூண்டும். வேடிக்கை நிரம்பிய தடைகளை எதிர்கொண்டு, கில்லாடி குக் பிரிவானது, பிரபலங்கள் தங்கள் நெருங்கியவர்கள் உடன் சமையலில் ஈடுபடுவதை காண்பிக்கும். இந்த பிரிவில் பிரபலங்கள் பன்னீர் பணியாரம் குழம்பு மற்றும் சப்பாத்தி புட்டு சமைப்பதும் இடம்பெறும்.

சாப்பாடு பிரியர்கள் :
இந்த பண்டிகை காலத்தில் பசியை தூண்டும் பலவகையான உணவுகளை சமைக்கும் போது உங்கள் ஊட்டச்சத்து அளவை கருத்தில் கொள்ள வேண்டியதும் முக்கியமாகும். இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் சுவையை விட்டுக்கொடுக்காமல் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டிருக்கும் சுடச்சுட சமையல் பிரிவில் செப் ஷ்ரீயா அவர்கள் ஸ்ட்ராபெர்ரி கேசரி & ஹைஃபை முட்டை பகோடா தயாரிப்பதையும் கண்டுகளிக்கலாம்.

மறக்காம பாருங்க :
எப்போதும் பண்டிகை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உணவு தான். அதிலும் ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவு என்றால் சும்மாவா, ஒரு பிடி பிடித்துவிடுவோம் , இந்த நிகழ்ச்சியை பார்த்து அனைவரும் இந்த ஸ்பெஷல் உணவுகளை சமைத்து பாருங்கள் என்கிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.