»   »  சிங்கம் 2, சூதுகவ்வும், விஸ்வரூபம்... டிவியில் தீபாவளி ரிலீஸ்

சிங்கம் 2, சூதுகவ்வும், விஸ்வரூபம்... டிவியில் தீபாவளி ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீசை எதிர்பார்த்திருந்த காலம் போய் தொலைக்காட்சிகளில் என்ன புதுப்படங்கள் போடப்போகிறார்கள் என்பதை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

பலகாரத்தட்டும் கையுமாக டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு உற்றார் உறவினர்கள் சூழ புதுப்படங்களை பார்ப்பதே தனி மகிழ்ச்சிதான்.

தியேட்டருக்கு போக யோசிக்கும் மக்களுக்காவே பல புதிய படங்களை ஒளிபரப்ப தயாராகி வருகின்றன பிரபல தொலைக்காட்சி சேனல்கள்... எந்த டிவியில் என்ன படங்கள் ஒளிபரப்புகிறார்கள் மேற்கொண்டு படியுங்களேன்.

சன் டிவியில் சிங்கம் 2

சன் டிவியில் சிங்கம் 2

சன் டிவியில் சூர்யா அனுஷ்கா, சந்தானம் நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

பவர்ஸ்டார் சீனிவாசன், சந்தானம், விசாகா நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படமும் சன்டிவியில் தீபாவளி ஸ்பெசலாக ஒளிபரப்பாகிறது.

சொன்னா புரியாது

சொன்னா புரியாது

கலைஞர் டிவியில் சிவா, வசுந்தரா நடித்த நடித்த சொன்னா புரியாது திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் விஸ்வரூபம்

விஜய் டிவியில் விஸ்வரூபம்

கமல், ஆண்டிரியா, பூஜா குமார் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்

இந்த ஆண்டின் மற்றுமொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமான ஆதலால் காதல் செய்வீர் ஒளிபரப்பாக உள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் ரமேஷ், மனீஷா யாதவ் ஆகியோர் நடித்த இந்த படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

சூதுகவ்வும்

சூதுகவ்வும்

ஜீ தமிழ் டிவியில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த சூதுகவ்வும் படம் ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Kamal Hassan’s mega-budget movie Vishwaroopam, Surya’s Singam, Kanna Laddu Thinna Aasaiyaa, Aadhalal Kadhal Seiveer, Sonna Puriyathu, Soodhu Kavvum and many more will be aired on popular channels. The battle for the TRPs have made the leading channels to premiere their best movies for this Diwali.
Please Wait while comments are loading...