»   »  தீபாவளி விருந்து... ஜெயா டிவியில் பாகுபலி!

தீபாவளி விருந்து... ஜெயா டிவியில் பாகுபலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வருட தீபாவளி தினத்தன்று ஜெயா டிவியில் பாகுபலி (தமிழ்) படம் ஒளிபரப்பாக உள்ளது.

Select City
Buy Baahubali - The Beginning (Tamil) (U/A) Tickets

தீபாவளி தினத்தன்று (நவம்பர் 10) தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல புதிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் டிவியில் தனி ஒருவன், காஞ்சனா 2 ஆகிய படங்கள் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் மாரி ஒளிபரப்பப்படுகிறது.


Jaya TV to telecast Bahubali on Diwali day

இதுவரை விஜய் டிவி மட்டுமே தீபாவளி அன்று மாரி படம் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்நிலையில் தீபாவளி தினத்தன்று ஜெயா டிவியில் பாகுபலி (தமிழ்) படம் ஒளிபரப்பாக உள்ளது.


அதே தினத்தில் கலைஞர் டிவியில், இரவு 10.30 மணிக்கு சமீபத்தில் வெளிவந்த தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் ஒளிப்பாகிறது.


Jaya TV to telecast Bahubali on Diwali day

தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் படங்களை விட, சின்னத் திரைப் படங்கள் சுவாரஸ்யமாக உள்ளன.

English summary
Blockbuster movie Bahubali will be telecasting in Jaya TV on Diwali day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil