»   »  ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன்: இது ஜூலியின் சபதம்

ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன்: இது ஜூலியின் சபதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவை துவைச்சு காயப்போட்டுடுவேன் என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியா மறுபடியும் சிரித்த முகமாகிவிட்டார். கடந்த சில நாட்களாக ஓவியாவை அழ வைத்தே டிஆர்பியை ஏற்றினார்கள். ஓவியாவின் கண்ணில் நீரை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸை திட்டித் திட்டி ட்வீட் போட்டனர், மீம்ஸ் போட்டனர்.

இந்நிலையில் இன்று ஓவியா சிரித்துவிட்டார்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஓவியா ஆரவிடம் நெருங்கிப் பழகினார். அதன் பிறகு பிக் பாஸ் பாலிடிக்ஸில் சிக்கி அழுகை, கோபம் என்று டிஆர்பியை ஏற்றும் வேலை மட்டும் பார்க்க வைக்கப்பட்டார்.

ஆரவ்

தற்போது ஓவியா மீண்டும் ஆரவிடம் கடலை போடுகிறார். இன்றைய ப்ரொமோ வீடியோவில் காயத்ரியை காட்டவில்லை. காயத்ரியை நல்லவராக காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிக் பாஸ்.

ஜூலி

ஜூலி

காயத்ரியை நல்லவராக காட்ட விரும்புவதால் அவருக்கும் சேர்த்து ஜூலி தான் தற்போது வில்லித்தனம் செய்கிறார். சொல்லிக் கொடுத்தது போன்றே கச்சிதமாக நடித்து அனைவரையும் கடுப்பேற்றுகிறார் ஜூலி.

துவைச்சு

துவைச்சு

ஆரவ்க்கு பெரிய மைனஸே ஓவியாவிடம் நெருங்கிப் பழகியது. அவன் மட்டும் வேறு ஏதாச்சும் செய்யட்டும் துவைச்சு காயப்போட்டுவிடுவேன் என்று ஜூலி ஆவேசமாக கூறியுள்ளார்.

English summary
Juliana is now the antagonist of the Big Boss house after Gayathri Raghuram is shown in good light.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X