»   »  உக்கிரமான ஜூலி: வைரலான வீடியோ

உக்கிரமான ஜூலி: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலி உக்கிரமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடிய ஜூலியை பிக் பாஸ் வீட்டில் பைத்தியமாக்கி வருகிறார்கள். டிஆர்பியை ஏற்ற எதற்கெடுத்தாலும் அவரையே டார்கெட் செய்யச் சொல்கிறார் பிக் பாஸ்.

Juliana's video goes viral

ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் ஜூலியை திட்டி அழ வைப்பதையே முழு நேர வேலையாக வைத்துள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட ஜூலியை பற்றி புறம் பேசுகிறார்கள்.

ஆக மொத்தம் ஜூலி பெயரை டேமேஜாக்கிவிட்டனர். இந்நிலையில் மெரினாவில் போராடியபோது ஜூலி எப்படி இருந்தார் என்பதை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஜூலியின் போராட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

English summary
A video showing Big Boss contestant Juliana shouting slogans in support of Jallikattu has gone viral.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos