»   »  பிக் பாஸ் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கிய சொப்பண சுந்தரி

பிக் பாஸ் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கிய சொப்பண சுந்தரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வருகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று முன்தினம் நடிகை சுஜா வருணி வந்தார். நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் வந்தார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை காஜல் வருகிறார்.

காஜலையும் சேர்த்து தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 பேர் உள்ளனர்.

ஆரவ்

பிக் பாஸ் வீட்டிற்கு ஆட்டோவில் சொப்பண சுந்தரி பாட்டோடு வந்திறங்கியுள்ளார் காஜல். வந்த வேகத்தில் ஆரவிடம் உங்களுக்கு ஓவியாவை ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டுள்ளார்.

வாம்மா

வாம்மா உன்ன தான் நாங்க தேடிக்கிட்டு இருந்தோம் என்று காஜல் வரவு குறித்து ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

காஜல்

செம்ம கேள்வி காஜல்! இன்னும் எதிர் பார்க்கிறோம்! மெர்சல் பண்ணிருங்க என்று மலேசியாவில் இருந்து ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

ஓவியா

ஓவியா

ஆரவ் இப்படி இருக்க ஓவியாவோ இன்னும் அவரை காதலிப்பதாக கூறி வருகிறார். உண்மை காதல் நிச்சயம் ஜெயிக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் ஓவியா.

English summary
Actress Kajal is coming to Big Boss house today. Now there are 10 contestants in the house including Kajal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil