கைகள் வெட்டப்படும்.. ரச்சிதா சொல்லியும் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர்.. கமல் இதை கேட்க மாட்டாரா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பச்சையாக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என ராபர்ட் மாஸ்டர் சொல்லியும் நான் எதுக்கு நடிக்கணும் என ரச்சிதா அவாய்டு செய்து வருகிறார்.

நெற்றி வகிடில் திடீரென குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ள போராடி வருகிறார்.

ராபர்ட் மாஸ்டர் அத்துமீறி கட்டியணைப்பது போல செய்கை செய்ய கைகள் வெட்டப்படும் என்றும் எச்சரித்து விட்டார் ரச்சிதா. ஆனால், இது வரை கமல்ஹாசன் இந்த விவாகரத்தை கையில் எடுத்து ராபர்ட் மாஸ்டரை கண்டிக்காதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரச்சிதாவ துரத்தி துரத்தி

ரச்சிதாவ துரத்தி துரத்தி

பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த புதிய ஜோடி ரச்சிதா தான் என்றே கன்ஃபார்ம் செய்து விட்டார் ராபர்ட் மாஸ்டர். அண்ணா என்று அழைத்து பார்த்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் பிரச்சனை வேண்டாம் என்கிற ரீதியிலும், பிக் பாஸ் கேம் புரிந்து கொண்ட நிலையிலும் கன்ட்ரோலுடன் விளையாடி வருகிறார் ரச்சிதா.

கன்ட்ரோல் கடந்து

கன்ட்ரோல் கடந்து

ஆனால், ராபர்ட் மாஸ்டரோ எப்படியாவது ரச்சிதாவை கரெக்ட் செய்து விட வேண்டும் என்கிற நோக்கத்துடனே அவரை ஹராஸ் பண்ணும் விதமாக தொடர்ந்து இத்தனை கோடி மக்கள் பார்க்கும் சேனலில் காமெடிக்கு பண்ணுகிறேன் என்கிற பெயரில் கேவலமாக நடந்து கொள்கிறார் என பலரும் கண்டித்து வருகின்றனர்.

கைகள் வெட்டப்படும்

கைகள் வெட்டப்படும்

ஏற்கனவே நடிப்புக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி என்னை லவ் பண்ணுவது போல நடி என கீழ்த்தரமாக கெஞ்சும் அளவுக்கு ராபர்ட் மாஸ்டர் போய் விட்ட நிலையில், அதனை தொடர்ந்து ரச்சிதாவை அப்படியே கட்டிப்பிடித்து கொஞ்சுவது போல கிட்டே நெருங்க, அதை புரிந்து கொண்ட ரச்சிதா கைகள் வெட்டப்படும் என்று அப்பவும் அமைதியாகவே கண்டித்துள்ளார்.

கமல் கேட்க மாட்டாரா

கமல் கேட்க மாட்டாரா

கடந்த வாரமே பஸர் அடித்து கமல் ராபர்ட் மாஸ்டரின் ஜொள்ளு வடியும் பேச்சை நிறுத்திய நிலையில், இந்த வாரம் அவரை ஒரு விளாசு விளாச வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கண்டிப்பாக கமல் இந்த பிரச்சனையையும் கையில் எடுத்து ராபர்ட் மாஸ்டரை எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரணகளமாக போகுது

ரணகளமாக போகுது

மைக் டாஸ்க்கின் போது அனைவரையும் விட அப்படியொரு சத்தம் போட்டு ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையே அலற விட்டுள்ள ரச்சிதா, இந்த ராபர்ட் விஷயத்தில் எவ்வளவு நாள் தான் பொறுமையை கடைபிடிப்பார் என தெரியவில்லை. ஒரு நாள் நிச்சயம் வெகுண்டு எழுந்து கத்தப் போகிறார், ராபர்ட் மாஸ்டர் காது கிழியப்போகுது என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X