»   »  கரகாட்டம், கானாபாட்டு - இது பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

கரகாட்டம், கானாபாட்டு - இது பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெப்பர்ஸ் டிவியில் ஜனவரி 14ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் திருநாளில், காலை 8.00 மணிக்கு பொங்கலோ பொங்கல் நிகழ்ச்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாட்டுப்புற கலைக்கு தன் பாடலால் சங்கம் அமைத்து, ஜிகர்தண்டா படத்தில் சிகரம் தொட்ட நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாஸ் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பாகிறது.

காலை 8 30 மணி - விஜய் விளையாடும் பைரவா, கலகலப்பான காமெடி படம் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெட்லி வேகத்தில் வரும் புருஸ்லீ, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்ப வரும் சாந்தனு.. பொங்கல் திரைப்படங்கள் ஒரு சிறப்பு பார்வை.

karakattam, Gana song on Pongal special on Peppers TV

காலை 9.00 மணி பிரபல திரைப்பட பாடகர் முகேஷ் பாடும் புதுப்பாட்டு ஒளிபரப்பாகிறது.

காலை 9 30 மணி புதிய பாதை நாயகன் .. குரு போட்ட பாதையில் கோடு போட்டு காலியான இடங்களை நிரப்பும் பார்த்திபன் கனவு

காலை 10 மணி நாட்டுப்புறகலைகள் நமது நாகரிகம், கலை என்பது தனிமொழி.. மயில் ஆட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் என் நகரத்தில் கிராமத்துக்கு அழைத்து செல்லும் நாட்டுபுற கலைகள் திருவிழா.. சங்கமம்

karakattam, Gana song on Pongal special on Peppers TV

காலை 10 30 மணி சென்னையில் அடையாளமாய் வாழும் கானா. நம் காதுகளுக்கு தேனாய் வருகிறது பொங்கல் கானா ஒளிபரப்பாகிறது.
பெப்பர்ஸ் டிவியில் திரைப்பட நிகழ்ச்சிகளுடன் மண் மணக்கும் கிராமிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Peppers TV telecast special programes on Pongal festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil