twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்.பி.சியில் காம்பயரிங் செய்யும் குரங்கார்!

    By Mayura Akilan
    |

    Monkey becomes compere in NBC's Animal Practice
    அழகுப் பெண்களும் ஹேண்ட்ஸ்சம் ஆன ஆண்களும் மட்டும்தான் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரவேண்டுமா என்ன? விலங்குகளும் கூட நிகழ்ச்சித் தொகுப்பாளராக முடியும் என்று சொல்லியிருக்கின்றனர் என்.பி.சி சேனல்காரர்கள்.

    ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "அனிமல் பிராக்டிஸ்" நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒரு குரங்கு என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் நம்பித்தான் ஆகவேண்டும். அதுவும் இது சதாரண குரங்கு அல்ல ஜார்ஜ் ஆப் த ஜங்கிள், நைட் அட் த மியூசியம், ஹேங் ஓவர் - 2, என 20 படங்களுக்கு மேல் நடித்த கிரிஸ்டல் தான் இப்போது என்பிசி சேனலின் 'அனிமல் பிராக்டிஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளையும் களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

    சினிமா நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது செய்தி அல்லதான். என்றாலும் சினிமாவில் நடித்த குரங்கு ஒன்று சின்னத்திரைக்கு வந்திருப்பது செய்திதானே.

    English summary
    NBC's "Animal Practice" promises to be junky monkey business, and clunky, too, based on the pilot that has a post-Olympics preview on Sunday at 10:30 p.m. on Channel 7. And that's not because of the monkey. The monkey, named Dr. Rizzo and played by Crystal from "We Bought a Zoo" and "The Hangover Part II," is pretty darn delightful, especially when she's dressed up in human uniforms.
 
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X