»   »  உதடுகளை அழகாக்க கமுக்கமாக ஒரு வேலை பார்த்த 'நாகினி' மவுனி ராய்

உதடுகளை அழகாக்க கமுக்கமாக ஒரு வேலை பார்த்த 'நாகினி' மவுனி ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாகினி தொலைக்காட்சி தொடர் புகழ் மவுனி ராய் உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அதை கேட்டால் கோபப்படுகிறாராம்.

நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் மவுனி ராய். டப்பிங் தொடர் என்றாலும் நாகினியை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நாகினி

நாகினி

நாகினி தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மவுனி ராய் இரட்டை வேடத்தில் வந்து ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் அளிக்கிறார்.

சிகிச்சை

சிகிச்சை

பாலிவுட் நடிகைகள் மேலும் அழகாக அறுவை சிகிச்சை செய்வது புதிது அல்ல. அதே போன்று இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் அழகை கூட்ட அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

மவுனி ராய்

மவுனி ராய்

நாகினி தொடரின் முதல் சீசனை முடித்த கையோடு மவுனி ராய் தனது உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் வெளியாகின.

கோபம்

கோபம்

நாகினி தொடர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மவுனி ராய் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உதட்டழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்தீர்களா என்று கேட்டதற்கு கோபப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

English summary
Nagini TV serial fame actress Mouni Roy has gone under knife. Buzz is that she went for a lip job and the difference in the look is very much visible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil