»   »  உங்க டிஆர்பிக்காக பரணிக்கு பொம்பள பொறுக்கி பட்டமா?: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உங்க டிஆர்பிக்காக பரணிக்கு பொம்பள பொறுக்கி பட்டமா?: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சயில் கலந்து கொண்ட பரணியின் பெயரை கெடுத்தது குற்றம் என்கிறார் நடிகர் அமித் பார்கவ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் பரணியை டார்கெட் செய்தனர். அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றார்.

அந்த காரணத்தால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பெண்கள்

பெண்கள்

பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் அங்கிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். பரணியை ஒரு பொம்பள பொருக்கி போன்று காட்டினார்கள்.

அமித் பார்கவ்

பரணியுடன் சேர்ந்து பணியாற்றிய தொலைக்காட்சி நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் வீட்டு கூத்தை பார்த்து மனம் நொந்து போய் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

பரணி

பரணி

பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது குற்றம். ஒருவரின் பெயரை இப்படியா கெடுப்பது. இது சரி அல்ல என்கிறார் பார்கவ்.

நல்லவர்

நல்லவர்

பொண்டாட்டி, பிள்ளைகளுடன் இருக்கும் பரணி பெண்கள் விஷயத்தில் மிகவும் நல்லவர். பெண்களை மதிப்பவர். அது எனக்கு நன்றாக தெரியும் என்று பரணிக்கு சப்போர்ட் செய்துள்ளார் அமித் பார்கவ்.

டிஆர்பி

டிஆர்பி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றவே பரணிக்கு பொம்பள பொறுக்கி பட்டம் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Netizens and some actors have come in support of Bharani who got evicted from Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil