»   »  படையெடுக்கும் இயக்குனர்கள்: நடையை கட்டச் சொல்லும் நந்தினி சீரியல் கங்கா

படையெடுக்கும் இயக்குனர்கள்: நடையை கட்டச் சொல்லும் நந்தினி சீரியல் கங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நந்தினி சீரியலில் கங்காவாக நடித்து வரும் நித்யா ராமுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நித்யா ராமுக்கு சுந்தர் சி., குஷ்பு தம்பதி தயாரித்து வரும் நந்தினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Nithya Ram gets lot of offers

கங்காவாக நடித்து வரும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இந்த சீரியல் மூலம் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் சீரியல் எடுக்கும் இயக்குனர்கள் நித்யா வீட்டில் லைன் கட்டி நிற்கிறார்களாம்.

நான் நந்தினி சீரியலில் பிசி, அது முடியட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று இயக்குனர்களை கிளம்பச் சொல்கிறாராம். நித்யா கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார்.

நித்யாவின் தங்கை தான் கன்னட நடிகை ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nandhini television serial fame Nithya Ram is getting lot of new offers but she is not ready to take it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil