»   »  இப்படி இருந்தா நம்ம சொஸைட்டில வாழ முடியாது!- கணேஷிடம் கூறிய ஓவியா!

இப்படி இருந்தா நம்ம சொஸைட்டில வாழ முடியாது!- கணேஷிடம் கூறிய ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்களில் நடிகர் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரை எலிமினேட் செய்யப்பட்டிருந்த போட்டியாளர்கள வீட்டுக்குள் வரும்போது பின்னணியில் 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்...' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

oviya says ganesh - Biggboss grand finale

வீட்டுக்குள் நுழைந்ததும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த ஓவியா, ஆரவ்வை மட்டும் புறக்கணித்தார்.

'எப்படி இவ்ளோ ஸ்வீட்டா இருக்கீங்க... இவ்ளோ ஸ்வீட்டா இருந்தா இந்த சொஸைட்டில வாழமுடியாது' என கணேஷ் வெங்கட்ராமிடம் கூறினார் ஓவியா.

தான் எல்லோருக்கும் சமையல் செய்து கொடுத்தது மிகவும் திருப்தியாக இருந்ததாக கஞ்சா கருப்புவிடம் சினேகன் தெரிவித்தார்.

English summary
The grand finale show of the biggboss show is currently airing. All of the outgoing contestants, except sri and namitha were present on the final day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil