»   »  பெப்பர்ஸ் டிவியில் உழவன் மகன்... விவசாயிகள் நிகழ்ச்சி

பெப்பர்ஸ் டிவியில் உழவன் மகன்... விவசாயிகள் நிகழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல், சினிமா ஒளிபரப்பாகும் இன்றைய கால கட்டத்தில் விவசாயிகள் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது பெப்பர்ஸ் டிவி. இயற்கையான முறை விவசாயம் பற்றி கற்றுத் தருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் உழவன் மகன் ஒளிபரப்பாகிறது

Peppers TV Ulavan Magan new program

வரப்புயர நீர் உயரும்.நீர் உயர நெல் உயரும்.நெல் உயர குடி உயரும்.குடி உயர கோன் உயரும்.ஒரு நாட்டின் அரசாங்கம் நல்லபடியாக செயல்படவேண்டுமென்றால் அந்த நாட்டின் வியசாய உற்பத்தி அதிகமாக இருக்கவேண்டும். எந்த ரசாயன கொல்லிகளையும் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறையை சொல்லும் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சி "உழவன் மகன்". ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Peppers TV Ulavan Magan new program

விவசாயம் மனித வாழ்வின் ஆதாரம் இயற்கை விவசாயம் இறைவன் தந்த விஞ்ஞானம் மண் வளம்முறையான விவசாயம் சாகுபடிகால் நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு

தோட்டக்கலை,மாடித்தோட்டம்,விவசாய விஞ்ஞானம்இவைகளை பற்றி துல்லியாமாக அறிந்து கொள்ள பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சி உழவன் மகன். இவன் நவீன யுகத்தின் உழவன்.

Peppers TV Ulavan Magan new program

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது

English summary
Peppers TV telecast new program Ulavan Magan for natural cultivation every sunday 5.30 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil