»   »  டிவிகளில் 'முரட்டுப் பொங்கலா' இருக்கும் போலயே.. ரஜினி, கமல், விஜய், அஜீத் படம்.. அடேங்கப்பா!

டிவிகளில் 'முரட்டுப் பொங்கலா' இருக்கும் போலயே.. ரஜினி, கமல், விஜய், அஜீத் படம்.. அடேங்கப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை தினங்களான மூன்று நாட்களும் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களின் லிஸ்ட் ஒன் இந்தியா நேயர்களே உங்களுக்காக அளித்துள்ளோம்.

தைதிருநாள் ஜனவரி 15 ம் தேதியன்று தொடங்கி ஜனவரி 17 காணும் பொங்கல் வரை சிறப்பு திரைப்படங்களை சன்டிவி, விஜய் டிவி, ஜெயா டிவிகளில் ஒளிபரப்புகின்றனர். தமிழர் கலாச்சாரம் பேசும் மக்கள் தொலைக்காட்சியில் ஆங்கில திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர் என்பதுதான் கூடுதல் செய்தி.

மெகாடிவியில் பாக்கியராஜ் நடித்த துணை முதல்வர் நடித்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் பைனல் லிஸ்ட் இதுதான் ரிமோட் உடன் அமருங்கள் பிடித்த படங்களை பார்த்து மகிழுங்கள்.

Pongal festival TV channels Mega tv Tunai Mudalvar
 • சன் டிவியில் காலை 11 மணிக் சிங்கம், மதியம் 2 மணிக்கு ஜில்லா, மாலை 6 மணிக்கு பாபநாசம், 10 மணிக்கு பேட் மேன்.
 • விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு 10 எண்றதுக்குள்ள
 • கலைஞர் டிவியில் காலை 10.30 மணிக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மதியம் 3.30 மணிக்கு தசாவதாரம்
 • ஜீ தமிழ் டிவியில் காலை 11 மணிக்கு வெள்ளைக்கார துரை, மதியம் 2 மணிக்கு யாகாவராயினும் நா காக்க, மாலை 5 மணிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா, இரவு 9 மணிக்கு யான்
 • ஜெயா டிவியில் பிற்பகல் 1.30க்கு பாகுபலி, 6.30க்கு என்னை அறிந்தால் ஒளிபரப்பாகிறது.
 • ராஜ் டிவியில் மதியம் 12 மணி, போக்கிரி மன்னன் ஒளிபரப்பாகிறது. இரவு 9 மணிக்கு இரவும் பகலும் வரும்
 • மக்கள் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஏ சைனிஷ் டால் ஸ்டோரி, இரவு 8.30க்கு துபாஷி
 • வேந்தர் டிவியில் பிற்பகல் 2 மணிக்கு கேரளம் நாட்டிளம் பெண்களுடனே திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
 • கேப்டன் டிவியில் பிற்பகல் 2 மணிக்கு மாயா பஜார் ஒளிபரப்பாகிறது.
 • மெகா டிவியில் காலை 10 மணிக்கு துணை முதல்வர், மாலை 4 மணிக்கு சட்டம் ஒரு இருட்டறை
 • மாட்டுப்பொங்கல் திரைப்படங்கள் - ஜனவரி 16 சனிக்கிழமை
 • சன் டிவியில் காலை 11 மணிக்கு நாய்கள் ஜாக்கிரதை, மதியம் 2 மணிக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி, மாலை 6 மணிக்கு பாயும் புலி ஒளிபரப்பாகிறது.
 • விஜய் டிவியில் மாலை 4 மணிக்கு சண்டி வீரன், இரவு 7 மணிக்கு மாரி
 • கலைஞர் டிவியில் காலை 11 மணிக்கு பாஸ் என்கிற பாஸ்கரன், மதிய 3 மணிக்கு குற்றம் கடிதல், மாலை 5.30க்கு சிலம்பாட்டம் ஒளிபரப்பாகிறது.
 • ஜீ தமிழ் சேனலில் மதியம் 2 மணிக்கு தேசிங்கு ராஜா, மாலை 5 மணி கத்துக்குட்டி ஒளிபரப்பாகிறது.
 • ஜெயா டிவியில் மதியம் 1.30 மணிக்கு 36 வயதினிலே, மாலை 6 மணிக்கு லிங்கா ஒளிபரப்பாகிறது.
 • ராஜ் டிவியில் மதியம் 1.15 மணிக்கு பாண்டிய நாடு, இரவு 9 மணிக்கு நாங்கெல்லாம் ஏடாகூடம்
 • மக்கள் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு தோர், இரவு 8.30 மணிக்கு தி டச் ஒளிபரப்பாகிறது.
 • வேந்தர் டிவியில் மதியம் 2 மணிக்கு பொங்கி எழு மனோகரா
 • கேப்டன் டிவியில் காலை 9.30 மணிக்கு புலி ஆட்டம், மதியம் 2 மணிக்கு வல்லவர்கள் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
 • மெகா டிவியில் காலை 10.30 மணிக்கு சிறப்பு திரைப்படம், மாலை 4 மணிக்கு காக்கி சட்டை காஞ்சனா
 • காணும் பொங்கல் திரைப்படங்கள் - ஜனவரி 16
 • விஜய் டிவியில் காலை 10 மணிக்கு மெட்ராஸ்
 • கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு சில்லுனு ஒரு காதல், மதியம் 3 மணிக்கு குருவி, இரவு 9 மணிக்கு அருந்ததி
 • ஜெயா டிவியில் இரவு 10 மணிக்கு சிறப்புத் திரைப்படம், மதியம் 1 மணிக்கு திருமணம் என்னும் நிக்காஹ், மாலை 6 மணிக்கு என்னமோ ஏதோ
 • ராஜ் டிவியில் மதியம் 12 மணிக்கு அடிமைப் பெண், மாலை 4 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன்
 • மக்கள் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு கிக் அஸ் 2, இரவு 8.30 மணிக்கு தி டெரரிஸ்ட் நெக்ஸ்ட் டோர்
 • மெகா டிவியில் காலை 9 மணிக்கு நவரத்தினம், மதியம் 1.30 மணிக்கு ஏரோபிளேன் வர்சஸ் வல்கனோ, மாலை 3.30 மணிக்கு சிறப்பு திரைப்படம்
English summary
Many Tamil TV channels had announced the Special programs and movies for Pongal 2016 Holidays celebration and also new movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil