For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி!

  |

  சென்னை : மரத்துக்கு மேல மல்லாக்க படுத்து கையை தூக்கி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளார் சாக்ஷி.

  போதும் போதும் ரொம்ப நேரம் மூச்சு பிடிக்காதுங்க.. நாங்க தாங்க மாட்டோம்னு ரசிகர்களும் விடாமல் கலாய்க்கின்றனர்.

  வழக்கமாக எக்ஸர்சைஸ் படம் அல்லது வீடியோ போடுவார் சாக்ஷி. ஆனால் ஒரு சேஞ்சுக்கு அரைகுறை ஆடையில் ஹாயாக படுத்த போட்டோவைப் போட்டுள்ளார்.

  ஏன் சாக்ஷி... எப்பப் பார்த்தாலும் இப்படியேவா.. ஓடி வந்து உருகி உருகி வழியும் ரசிகர்கள்! ஏன் சாக்ஷி... எப்பப் பார்த்தாலும் இப்படியேவா.. ஓடி வந்து உருகி உருகி வழியும் ரசிகர்கள்!

  கலக்கல் போட்டோஸ்

  கலக்கல் போட்டோஸ்

  இப்படி படுத்து இருக்கீங்களே எறும்பு ஏதும் கடிச்சிற போகுது என நெட்டிசன்களும் பரிதவிக்க தவறவில்லை.
  யார் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை என போட்டோ சூட்டிலேயே முழுநேரமாக மூழ்கியிருக்கும் சாக்ஷி அகர்வால் . இப்போ கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து வைத்திருக்கிறார். அதுவும் இந்த மாதிரி எல்லாம் எப்படி தான் இவரால் மட்டுமே யோசிக்க முடிகிறது என பார்ப்பவர்கள் எல்லாம் புலம்பி வருகின்றனர்.

  மேக்கப்பை மறக்க மாட்டார்

  மேக்கப்பை மறக்க மாட்டார்

  போகிற போக்கைப் பார்த்தால் சாப்பிட மறந்தாலும் மறப்பாரோ போல முகத்துக்கு மேக்கப் போடுவதற்கு மறக்க மாட்டார் போலனு நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவர் கண்டுகொள்வதில்லை . யாரும் என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க என் வேலையை நான் பார்த்துக்கிட்டு இருப்பேன் என்பது போல இவரை நெனச்சி உருகி உருகி கமெண்ட் போடும் ரசிகர்களையும் கண்டுக்கறதில்லை .திட்டும் நெட்டிசன்களையும் கண்டுக்கறதில்லை.

  இந்தக் கவர்ச்சி போதுமா

  இந்தக் கவர்ச்சி போதுமா

  நம்ம வேலையில் கருத்தாய் இருக்கணும்னு நினைக்கும் ரசிகர்களுக்கும் கூட இவருடைய ஃபோட்டோவை பார்த்து மூச்சுக் காத்து நெருப்பா கொழுந்துவிட்டு எரிகிறதாம். இந்த நிலைமையில் யாரும் பார்த்தா எங்க நிலைமை என்ன ஆகுமுன்னு கமெண்ட் களில் கேட்டிருக்கின்றனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடம் நன்றாக அறிமுகமாக விட்டார்.

  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

  அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொள்வதற்கு முன்னாடியே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக தான் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இவர் செம ஆக்டிவாக மாறிவிட்டார். வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் மாடலிங்கில் தனக்கிருக்கும் ஆசையை இவர் விட்டுவிடுவதாக இல்லை. வெள்ளித்திரை கொடுக்காத வாய்ப்புகளை இவருக்கு மாடலிங் கொடுத்துவருகிறது .

  எப்பவமே ஃபுல்தான்

  எப்பவமே ஃபுல்தான்

  எப்போதுமே மேக்கப்போடு விதவிதமான போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது இவருடைய ஸ்பெஷல் கேரக்டராக இருந்து வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்னாடி தான் இவர் தன்னுடைய பிறந்தநாளை காட்டுக்குள்ள கொண்டாடி பெரும் வைரலானார் .இந்த நிலையில் மீண்டும் காட்டுக்குள்ள ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார்.

  நச்சரிக்கும் ரசிகர்கள்

  நச்சரிக்கும் ரசிகர்கள்

  இப்படி காட்டுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கீங்களே. என்ன அங்க தான் வசதியா இருக்கா சிட்டி புடிக்கலையானு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். மரக்கிளையில் மல்லாந்து படுத்தபடி மூச்சை இழுத்துப் பிடித்து பார்ப்பவர்களை மூச்சுவிட மறக்கும் அளவில் தன்னுடைய போட்டோவை விதவிதமாக சூம் செய்து காட்டியிருக்கிறார் .இந்த மாதிரி இவர் போஸ் கொடுத்ததும் நல்ல செழுமையை குளுமையா இருக்குதே இது எந்த இடம் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Sakshi Agarwal who is famous for her exercise videos and reels has put up a cool pic in her Instagram page and the image is viral now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X