For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தொப்பியோடு தலை சாய்த்த சரண்யா .. தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்!

  |

  சென்னை : என்னது .. "டைகரா" எங்க எங்கனு தேடுற ரசிகர்களுக்கு இங்க பாருங்க என கலக்கலான போஸ் கொடுத்து பதற வைத்துள்ளார் சரண்யா துராடி.

  ஸ்டைலிஷாக தொப்பி போட்டு கும்முன்னு உட்கார்ந்திருக்கும் சரண்யா தனது ஜாக்கெட்டில் டைகர் படத்தைப் போட்டுக் கொண்டு டைகர் பேபி என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

  இதை வைத்துத்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படியெல்லாம் கேப்ஷன் போட்டு எங்களை உற்றுப் பார்க்க வைத்தால் எப்படி என்றும் கலாய்க்கின்றனர்.

  டைட் டிரஸ் போட்டு.. சூப்பர் நைட் அவுட்.. கிளுகிளுத்துப் போன ரசிகர்கள்! டைட் டிரஸ் போட்டு.. சூப்பர் நைட் அவுட்.. கிளுகிளுத்துப் போன ரசிகர்கள்!

  இப்படி பார்த்தா எப்படி

  இப்படி பார்த்தா எப்படி

  ஏம்பா சிங்கப் பெண்கள் மட்டும்தான் இருக்கனுமா!!!???? புலிகள் இருக்கக் கூடாதா!!?? என்று புகைப்படத்தை போட்டு புகைச்சலை கிளப்பியுள்ளார் நம்ம சரண்யா.அழகான பொம்மை போல சிரித்த முகமாக கலக்கும் சரண்யாவை பார்த்து வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ரசிகர்கள். அவரது சட்டையில் தெரியும் டைகரையும் இந்த அழகு பேபியையும் அவர்கள் ரசித்து வருகின்றனர்.

  திறமைக்காரர் தான்

  திறமைக்காரர் தான்

  டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை போன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய பெருமை தென்னிந்திய ரிப்போர்டர்களிலே நம் டைகர் பேபி சரண்யாவிற்கு மட்டுமே. சேனலில் ஒளிபரப்பான சினிமா செலிபிரிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது தானே ஒரு செலிபிரிட்டி ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டா

  ஹோம்லி லுக்

  ஹோம்லி லுக்


  ஆனால், இவருக்காகவே அந்த நிகழ்ச்சிகளை ரசித்த ரசிகர்களுக்கு தெரியும் என்றாவது இவரும் தங்களது உறக்கத்தை கெடுக்க வருவார் என்று. அவரது அழகான ரம்பா பார்வையும், சேலையில் எடுப்பாய் தோன்றும் ஹோம்லி லுக்கும் நம் தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களை இவரை எளிதில் ஏற்றுக் கொள்ள செய்தது. இதன் காரணமாக வேகமாக அவர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார்.

  சலிக்காத பேரழகு

  சலிக்காத பேரழகு

  இன்ஸ்டா பீவரில் இவர் ஸ்டைலிஷான உடையில் அப்லோட் செய்யும் போட்டோக்களை பார்த்து நம்ம மாடர்ன் மன்மதர்களும் சற்று புருவத்தை உயர்த்தி தான் பார்த்தனர் .தற்போது ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் உடன் சாய்ந்து பார்த்தபடி இவர் கொடுத்துள்ள போஸை பார்த்து இவரது பாலோயர்களும் சற்று சாய்ந்து தான் போயுள்ளனர்.
  சிலர் இப்படி சாய்ந்த வாக்கில் போஸ் கொடுக்காதீங்க மேடம் நாங்களும் சாய்ந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கி கொள்கிறது என்று கமெண்ட்கள் குவிகிறது.

  சாய்ந்த பார்வை

  சாய்ந்த பார்வை

  அதேபோல நீங்கள் ஏன் சாய்ந்து பார்க்கிறீர்கள் போனை சாய்த்து பாருங்கள் என்று எதிர் கமெண்டுகளும் கமெண்ட் பாக்ஸ்களை கலகலப்பாக்கிய வருகின்றன. என்னப்பா எவ்வளவு நாள்தான் சிங்கப்பெண்ணேன்னு சொல்லிட்டே இருப்பீங்க இதோ வந்துட்டேன் பார் டைகர் பேபி அப்படின்னு போட்டு உள்ள போட்டோவை பார்த்து நம் இணைய வேட்டையர்கள் இந்தப் பெண் புலியின் மீது காதல் அம்புகளை கமெண்ட் பாக்ஸில் எய்து வருகின்றனர்.இந்த அழகு புலி எப்போது பாயும் புலியாக மாறும் என்று நக்கல் அடித்தாலும் ரசித்து வருகின்றனர்

  English summary
  TV Actress Sharanya Turadi is knowm for her acting talent. She has posted a new photo and fans are pouring in their wishes for her.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X