முடிஞ்சா இப்படி கால விரிச்சு உட்காருங்க பார்ப்போம்.. அசர வைத்த ஷிவானி!

சென்னை : ஷிவானி நாராயணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதை பதக்கென்று கவ்விக் கொள்ளத்தான் செய்கிறது.

சும்மாவா சொன்னாங்க நீங்க சிங்கப்பெண் என்று. நின்றவாக்கிலேயே அப்படியே காலை விரித்தபடி உட்கார்ந்து மிரட்டலான ஒரு எக்சர்ஸைஸ் செய்துள்ளார் ஷிவானி.

இதே மாதிரி செய்து பாருங்க என்றும் தனது ரசிகர்களுக்கு அவர் சவாலும் விடுத்துள்ளார். துணைக்கு ஆள் வைத்துக் கொண்டுதான் இதை செய்யனும் போல.

சிங்கப் பெண்

சிங்கப் பெண்

போட்டியின்னு வந்தா நான் சிங்கம் என்பது போல ஷிவானி தற்போது லேட்டஸ்டாக ஒரு போட்டியை வைத்திருக்கிறார் .இதைப் பார்த்து யார் யார் என்ன பண்ண போறாங்களோ தெரியவில்லை .எக்சர்சைஸ் செய்ய ஆரம்பித்தது தான் ஆரம்பித்தார் .இவருடைய அக்கப்போருக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. இப்போது போட்டிருப்பதும் அதுபோல ஒரு போஸ்ட்தான்.

செம பிசி

செம பிசி

சீரியலில் இருந்து இவர் வெளியேறியதும் முழுநேரமாக இன்ஸ்டாகிராமில் வலம் வர ஆரம்பித்தார் .ஆனால் இப்ப கொஞ்ச நாளா இவருடைய போஸ்ட் முன்ன மாதிரி அடிக்கடி வரவில்லையே என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். கடமை தவறாமல் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு ரசிகர்களின் நாலு மணி ஷிவானி இப்போ பிஸியோ பிஸி.

ஹீரோயினாகணுமே

ஹீரோயினாகணுமே

அப்போ நான் வீட்டுல சும்மா இருந்தேன் அதனால போஸ்ட் போட்டேன் ஆனா இப்போ ஹீரோயினியா மாறுவதற்கு உடற்பயிற்சியில் முழுநேரமாக இறக்கி விட்டேன் .அதனால எப்பவாவது தான் வருவேன் என போஸ்ட் போடுவதை குறைத்து விட்டார் .இவர் போஸ்ட் போடுவதை குறைத்ததும் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர்.

உருகித் தேயும் ரசிகர்கள்

உருகித் தேயும் ரசிகர்கள்

இவரை நினைத்து உருகும் ரசிகர்களுக்காக இவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .இதை பார்த்ததும் பலர் வாயை பிளந்து பார்த்த வண்ணமாகவே இருக்கின்றனர் .ஷிவானிக்குள்ள இப்படி ஒரு திறமையானு சிலர் வாய்விட்டு கமெண்ட் களில் கேட்டும் விட்டார்கள். போகிற போக்கைப் பார்த்தா நயன்தாராவிற்கு டப் கொடுப்பாங்க போல.

செம மினுமினுப்பு

செம மினுமினுப்பு

அந்த அளவிற்கு உடலில் மினுமினுப்பையும் அழகையும் கூட்டியிருக்கும் ஷிவானி தற்போது சும்மா அப்படியே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி நீங்களும் இந்த மாதிரி பண்ணுங்க என்று பார்ப்பவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். அரை டவுசரோடு அப்படியே நின்றபடி கையில் போன் வைத்திருந்ததை பார்த்து செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பார்க்கும் ரசிகர்கள்

பார்க்கும் ரசிகர்கள்

அதை ரசிகர்கள் உத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் .என்ன பார்க்கிறீங்க ..இருங்கனு முதுகை வளைக்காமல் இடுப்பை மட்டும் அப்படியே வளைத்து காலை விரித்து தரையை தொட்டு விட்டார். கையில் செல்போன் வச்சுக்கிட்டு உடம்பு மட்டும் தரையைத் தொட்டதை பார்த்ததும் பலர் ஷாக்காகி விட்டனர்.

யார் யாருக்கு என்னாச்சோ

யார் யாருக்கு என்னாச்சோ

இப்போது ஷிவானி ரசிகர்களும் இது போல செய்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். வளைந்து தரையைத் தொட்ட ஷிவானி வீடியோவைப் பார்த்து ரசித்தபடியே தங்களது கால்களை விரித்து ரசிகர்களும் செய்து பார்க்கிறார்களாம். எத்தனை பேருக்கு என்னென்ன ஆச்சுன்னு இதுவரை ஒரு தகவலும் இல்லை. ஒரு வானவில்லே இப்படி வளைஞ்சா எப்படிப்பா என்றும் சிலர் அலுத்துக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X