டைட் டிரஸ் போட்டு.. சூப்பர் நைட் அவுட்.. கிளுகிளுத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: எந்தப் பக்கம் தின்னாலும் கற்கண்டு இனிப்பதுபோல எந்த ஆங்கிளில் பார்த்தாலும் கிக் ஏற்றும் ஷிவானி என்று ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டுள்ளனர்.
நைட் அவுட்டிங் போறேன்னு ரசிகர்களுக்கு போக்குக் காட்டிவிட்டு புலம்ப விடுறீங்களேம்மா என்று அவரது காஸ்ட்யூமைப் பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள்.
வளைவு நெளிவுகளை பார்த்ததும் தெளிவில்லாமல் கன்னாபின்னாவென வர்ணித்து ரசிகர்களும் குதூகலிக்கின்றனர்.

அதுக்காகத் தான் வெயிட்டிங்
ஷிவானி எப்ப போட்டோ போடுவார் என ரசிகர்களை ஏங்க விடும் ஷிவானி அதற்கேற்றார்போல் கும்மென்று போட்டோக்களைப் போட்டு ரசிகர்களை குஷியாக்கவும் தவறுவதில்லை. பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே இவரது நள்ளிரவு போட்டோ ஷுட்டுக்காகவே பல ராக்கோழி ரசிகர்கள் காத்திருப்பார்கள். போட்டோவைப் பார்த்துவிட்டு பல பேர் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்து புலம்பி இருக்கின்றனர்.

பாலா மீது தான் பொறாமை
ஆனால் பிக்பாஸ் நேரத்தில் இவரது பேஸ் ரியாக்சன் மற்றும் உடல் அமைப்பு போன்றவற்றை வைத்து வந்த மீம்ஸ்கள் போன்றவற்றால் இவரது ரசிகர்கள் சற்று ஏமாறவும் தான் செய்தனர். அதே பிக்பாஸில் இவர் பாலாவை சுற்றிசுற்றி வந்ததைப் பார்த்து எரிச்சல் அடையவும் பொறாமை அடையவும் செய்தனர். இதற்காகவே இவர் சீக்கிரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வந்துவிட வேண்டுமென்று வேண்டி வந்தனர்.

குளிர வைத்த ஷிவானியின் அம்மா
இதற்கிடையே ஃபேமிலி உறுப்பினர்களை சந்திக்கும் டாஸ்கின் போது இவரை வந்து சந்தித்த அவரது அம்மா பாலாவுடன் இருக்கும் நெருக்கத்தை குறித்து இவரை கண்டித்த விஷயம் இவரது ரசிகர்களின் நெஞ்சத்தை குளிர வைத்ததோடு மட்டுமின்றி தங்களது எண்ணத்தையே அவரது அம்மாவும் பிரதிபலிப்பதாக எண்ணி தாங்களும் சேர்ந்து பாலாவை திட்டி வந்தனர்.

ஹாலிவுட் பீஸ் தான்
பிக்பாஸ் எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகு இவரை குறித்து வந்த மீம்ஸ்களை இவரே பார்த்திருப்பாரோ என்னவோ தன்னுடைய ஸ்ட்ரெச்சரை மாற்றும் முயற்சியில் இறங்கி விட்டார் போல. சேலையிலேயே தனது வளைவு நெளிவுகளை காட்டிவந்த ஷிவானி ஒருவேளை ஹாலிவுட் பக்கம் எதுவும் செல்ல நினைக்கிறாரோ என்னவோ இப்பொழுது ஹாலிவுட் எபெக்ட் போட்டோ போட்டுள்ளார்.

இருக்கிறவங்க அவுட் தான்.
மலைப்பாதை வளைவு நெளிவுகளை போல் பலமான வளைவு நெளிவுகளுடன் இவர் போட்டுள்ள நைட் டவுட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அவுட்டாகாமல் இருந்தா சரிதான். இதேபோல இன்னொரு போட்டோவும் ரசிகர்களை நெளிய வைத்து வருகிறது. இதுவும் ராத்திரி போட்டோதான். டேபிள் மீது ஒய்யாரமாக சாய்ந்து இருக்கிறார் ஷிவானி. இதுவும் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











