Just In
- 18 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 40 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 56 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
Don't Miss!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- News
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சித்திரை ஸ்பெசல்: விஜய் டிவியில் இரண்டாம் உலகம், இவன் வேற மாதிரி
சித்திரை திருநாளை ஒட்டி விஜய் டிவியில் இரண்டாம் உலகம், இவன் வேற மாதிரி ஆகிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
பட்டிமன்றம், நடிகர், நடிகையர்களின் பேட்டிகள், சிறப்புத் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.

இரண்டாம் உலகம்
விஜய் டிவியில் புத்தம் புதிய திரைப்படமான இரண்டாம் உலகம் ஒளிபரப்பாகிறது. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. 6 மாதங்களில் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஆர்யா, அனுஷ்கா
இரண்டாம் உலகம் திரைப்படத்தில், ஆர்யா, அனுஷ்கா ஆகியோர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இவன் வேற மாதிரி
விஜய் டிவியில் விக்ரம் பிரபு, சுரபி நடித்த இவன் வேற மாதிரி திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. இந்த படமும் ரீலீசாகி 4 மாதம் கூட நிறைவடையவில்லை.

ஜெயா டிவியில் ரஜினி பேட்டி
ஜெயா டிவியில் ரஜினியின் கோச்சடையான் பற்றி சிறப்பு பேட்டி ஒளிபரப்பாகிறது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரமித்து போன ரஜினி
கோச்சடையான் தொழில் நுட்பம் பற்றி ரஜினியே பிரமித்து போனாராம். விவேக் பேட்டி எடுத்துள்ளார்.

பாட்ஷா 2
ரஜினியை வைத்த பாட்ஷா 2 படம் எடுக்கலாம் என்று பலரும் முயற்சி செய்கின்றனர் அதற்கு விடையளிக்கும் வகையில் பாட்ஷா 2 எடுக்கவே கூடாது என்று ரஜினி கூறியுள்ளாராம்.

கடவுளின் கருணை
எம்.ஜி.ஆருக்கு எங்கவீட்டுப் பிள்ளை மாதிரி எனக்கு பாட்ஷா அமைந்தது கடவுளின் கருணை என்று கூறியுள்ளாராம் ரஜினி. ஏப்ரல் 14 அன்று பேட்டியை ஒளிபரப்புகிறது ஜெயா டிவி.

சித்திரை முதல் நாள்
கலைஞர் டிவியில் சித்திரை முதல்நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. அதேபோல சன் டிவியில் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.