»   »  இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வைக்க பிக் பாஸ் வைத்த 'அடேங்கப்பா டுவிஸ்ட்'

இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வைக்க பிக் பாஸ் வைத்த 'அடேங்கப்பா டுவிஸ்ட்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப் போவது யார் என்று நெட்டிசன்கள் கணித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீ வெளியேறினார். அனுயா மற்றும் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதால் பரணி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த ஆள் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இன்று இரவு

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் இன்று இரவு வெளியேற்றப்பட உள்ளார். வையாபுரி, ஆர்த்தி, ஜூலி ஆகிய மூவரில் ஒருவர் இன்று எலிமினேட் ஆகிறார்.

ஆர்த்தி

ஆர்த்தியை வெளியில அனுப்புங்க ப்ளீஸ் அப்போ தான் அடுத்த எபிசோட் பாப்போம் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வையாபுரி

எல்லோரும் ஆர்த்தி ஆர்த்தி சொல்றாங்க ஆனால் பார்ப்போம். என்ன ஆகுதுன்னு. டவுட்டா இருக்கு. வையாபுரியை அனுப்பிடுவாங்களோன்னு என மற்றொருவர் ட்வீட்டியுள்ளார்.

ஜூலி

ஜூலி

ஜூலியை வைத்து தான் பிக் பாஸே ஓடுது. டிஆர்பியை ஏற்ற ஜூலி வேண்டும். ஜூலியை வம்பிழுத்து அழ வைக்க ஆர்த்தி வேண்டும். அதனால் வையாபுரி வெளியேற வாய்ப்புகள் அதிகம் பாஸ்.

English summary
Big Boss is going to kick one of the contestants out of the house tonight. Juliana, Vaiyapuri and Arthi are on the list.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil