»   »  நண்பன், வில்லு, மங்காத்தா, சைவம்: கிருஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படங்கள்

நண்பன், வில்லு, மங்காத்தா, சைவம்: கிருஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக சேட்டிலைட் சேனல்களில் பல்வேறு சிறப்பு திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

விஜய், அஜீத், சூர்யா, ரசிகர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சன் லைப் சேனலில் கிருஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படமாக மாயாபஜார் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவி

கலைஞர் டிவி

விஜய் நடித்த வில்லு, சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் நடித்த நண்பன், நாசர் நடித்த சைவம் திரைப்படம் கிருஸ்துமஸ் தின திரைப்படமாக ஒளிபரப்பாகிறது.

கே டிவி

கே டிவி

அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் கே.டிவியில் கிருஸ்துமஸ் தின சிறப்புத் திரைபடமாக ஒளிபரப்பாகிறது.

சூர்யா டிவி

சூர்யா டிவி

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான ஹவ் ஓல்டு ஆர் யூ திரைப்படம் கிருஸ்துமஸ் தின சிறப்புத்திரைபடமாக ஒளிபரப்பாகிறது.

English summary
The biggest blockbuster s Movies telecast on Satellite TV channels.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil