»   »  ஓவியாவுக்கு எதிராக பேசிய காஜல், பிக் பாஸுடன் மல்லுக்கட்டிய ரைசா

ஓவியாவுக்கு எதிராக பேசிய காஜல், பிக் பாஸுடன் மல்லுக்கட்டிய ரைசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை காஜல் வெளியே உள்ள நிலவரம் தெரிந்தும் ஓவியாவுக்கு எதிராக பேசியது நெகட்டிவ் பப்ளிசிட்டி தேட என்கிறார் தடவியல் நிபுணர் சினேகன்.

ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவு பற்றி தெரிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் நடிகை காஜல். ஓவியாவை புகழ்ந்து பேசினாலே ஜெயிச்சுடலாம் என்று ஹரிஷுக்கு ஐடியா கொடுத்தார் கஜால்.

What's happening in Big Boss house?

இந்நிலையில் அவர் ஓவியாவுக்கு எதிராக பேசியது நெகட்டிவ் பப்ளிசிட்டி தேட என்கிறார் சினேகன். சினேகன் காஜலை ரவுடி என்கிறார். ரைசாவோ பிக் பாஸுடன் மல்லுக்கட்டுகிறார்.

எனக்கு அந்த ரூல்ஸ் எல்லாம் தெரியாது என்று பிக் பாஸிடம் கூறுகிறார் ரைசா. இதற்கிடையே முகமூடி அணிந்த நபர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து முட்டைகளை தூக்கிச் செல்கிறார்.

அந்த நபர் நடிகை தேவயானியின் கணவர் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

English summary
Snehan is seen gossiping about Kajal who spoke ill of Oviya in the Big Boss house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil