விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்ட சந்திரகலா..கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா சாமுண்டீஸ்வரி உடன் அதே கோவிலுக்கு செல்ல கார்த்திக் தான் அபிராமியின் வாரிசு என்ற உண்மை தெரிந்து விடுமா என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்குகிறது. இந்த சூழலில் ரேவதி மாறுவேடத்தில் ஹாஸ்பிடலில் இருந்து சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து உங்களது கணவர் ராஜராஜனுக்கு ஹார்ட் அட்டாக், ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொய் சொல்ல சாமுண்டீஸ்வரி பதறியடித்து வருகிறாள். ஹாஸ்பிடலுக்கு வந்து பார்த்த சாமுண்டீஸ்வரிக்கு அங்கு யாரும் இல்லை என்று தெரியவர யார் இப்படி பொய் சொன்னது என்று குழப்பம் அடைகிறாள். இதற்கிடையில் கார்த்திக் அங்கு கோவிலில் கையெழுத்து போட்டு வேலையை முடிக்கிறான்.
இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர, யார் காப்பாற்றியது என்று ஆராய தொடங்குகிறான். பின் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில் ரேவதி தான் உதவியது என்று தெரியவந்து ரேவதியிடம் இது குறித்து விசாரிக்கிறான். நீங்க ஏன் அத்தை பையன் என்று எனக்கு தெரியும். ஒரு நல்ல விஷயத்துக்காக தான் நீங்க பொய் சொல்லி வந்து இருக்கீங்க என்பதையும் நான் தெரிந்து கொண்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். மேலும் கார்த்தியின் மீது இருக்கும் காதலை குறித்தும் சொல்ல கார்த்திக் இதைக் கேட்டு ஷாக் ஆகி நிற்கிறான்.

சந்திரகலாவிற்கு வந்த விவாகரத்து நோட்டீஸ்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சிவனாண்டியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வர இதைப் பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். கார்த்தியின் ஏற்பாட்டில் தான் இது நடந்திருக்கிறது என்பது தெரிய வர மயில்வாகனம் மற்றும் கார்த்திக் என இருவரும் சேர்ந்து கொண்டு அத்தைக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து ஒரு நல்ல வரன் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சாமுண்டீஸ்வரியும் இதை கேட்டு ஆம் எனக்கு இது தோணாமல் போயிடுச்சு என்று சொல்லி சந்திரகலாவை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட சொல்ல அவளும் வேறு என்ன செய்வது எனக்கு தெரியாமல் கையெழுத்து போடுகிறாள். துர்கா கல்யாணத்தை நினைத்து கவலைப்பட கார்த்தி உனக்கும் நவீனுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டில் பந்த கால் நிகழ்ச்சி தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காண


Click it and Unblock the Notifications











