»   »  தம்பியான நடிகரை விவாதத்தில் சேர்த்துக்கொள்ளாத இயக்குநர்!

தம்பியான நடிகரை விவாதத்தில் சேர்த்துக்கொள்ளாத இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை படம் மூலம் முன்னணி இயக்குநர் இடத்துக்கு வந்தார். பின்னர் யானை படமும் இயக்குநரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் அதன் பின்னர் சுனாமி படமும் ரயில் படமும் இயக்குநருக்கு அடிகளாக விழுந்தன. எனவே யானை படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்க டிஸ்கஷனில் ஈடுபட்டிருக்கிறார்.

Director avoids senior comedian

இயக்குநரின் டிஸ்கஷனில் வழக்கமாக அந்த மூத்த காமெடியன் இடம்பெறுவார். மூத்த காமெடி நடிகர் முன்னாள் இயக்குநரும் கூட... இதுவரை ஹிட் அடித்த இயக்குநரின் படங்கள் எல்லாம் இந்த மூத்த இயக்குநரின் கைவண்னத்தில் செதுக்கப்பட்டவைதான். இந்த முறை என்ன காரணத்தாலோ அந்த மூத்த இயக்குநரை கிட்ட சேர்க்கவில்லையாம் இந்த இயக்குநர்.

இந்த படமாவது ஹிட் அடிச்சா சரி!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Bird director is avoiding his favourite senior comedian actor in his next film discussions.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil