Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இரண்டாவது மனைவியையும் பிரிகிறாரா பிரபல இயக்குநர்.. முனுமுனுக்கும் கோலிவுட்!
சென்னை: பிரபல இயக்குநர் தனது இரண்டாவது மனைவியையும் பிரிய போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் கோடம்பாக்கத்தினர்.
வாரிசு இயக்குநரான அந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
தலைக்கணம் இல்லாத மனிதன் ''தாமிரா''...காலம் அவரை வேரோடு பிடுங்கியது... சீனுராமசாமி உருக்கம்!
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் படம் எடுத்துள்ளார் என்றாலும் ஒவ்வொரு படமும் பெயரை சொல்லும் அளவுக்கே இருந்துள்ளது.
பல முகங்களை கொண்டவர்
காதல் படங்கள், வரலாற்று படங்கள், அரசியல் படங்கள் என இந்த இயக்குநர் கை வைக்காத இடங்களே இல்லை. இவரது காதல் படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர் எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.
நடிகையுடன் திருமணம்
தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னணி நடிகையுடன் ஒரு படத்தில் நடித்து வரும் இயக்குநர், தற்போது டாப் நடிகரின் படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஒருவரை திருமணம் செய்தார் இயக்குநர்.
காதல் மனைவி விவாகரத்து
ஆனால் ஆரம்பத்தில் இனித்த காதல் திருமணம் போக போக கசந்துவிட்டது. இதனை தொடர்ந்து நடிகையை விவாகரத்து செய்தார் இயக்குநர். அடுத்த சில நாட்களிலேயே தன்னிடம் பணியாற்றிய பெண்ணுடன் இயக்குநருக்கு காதல் மலர்ந்தது.
கசந்த 2வது திருமணம்
இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த நடிகர் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். இந்நிலையில் இந்த திருமண வாழ்க்கையும் இயக்குநருக்கு கசந்து விட்டதாக கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.
நிம்மதி இழந்து தவிக்கும் இயக்குநர்
இயக்குநருக்கும் மனைவிக்கும் சதா வாக்குவாதம் சண்டை என கூறும் கோடம்பாக்கத்தினர். இதனால் இயக்குநர் நிம்மதியை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர். இதன் வெளிப்பாடு தான் அண்மையில் இயக்குநர் போட்ட அந்த நிம்மதி போச்சு டிவிட்டாம்.
விரைவில் விவாகரத்து
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் இயக்குநர் விரைவில் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தாலும் செய்து விடுவார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!