X
ஆதவன்

ஆதவன்

Action | Romance | 17 Oct 2010 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ஆதவன் கதை

ஆதவன் என்பது 2009ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் கே எஸ் ரவி குமாரின் இயக்கத்திலும் ரமேஷ் கண்ணாவின் திரைக்கதையிலும் வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூர்யா, நயன்தாரா, முரளி, வடிவேலு, ஆனந்த் பாபு, ரமேஷ் கண்ணா, பி. சரோஜா தேவி, ராகுல் தேவ், சயாஜி சிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கான இசை அமைப்பை ஹாரிஸ் ஜயராஜ் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 2009ஆம் ஆண்டில் தீபாவளித் தினமான அக்டோபர் 17ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
Read More

ஆதவன் நடிகர்கள் & படக்குழுவினர்

ஆதவன் அணியின் தகவல்

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆதவன் செய்திகள்

ஆதவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆதவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+