twitter
    Tamil»Movies»Andhaghaaram
    அந்தகாரம்

    அந்தகாரம்

    2 hrs 51 mins | Action
    Release Date : 24 Nov 2020
    Critics Rating
    3.5/5
    Audience Review
    அந்தகாரம் இயக்குனர் வி.விக்னராஜன் இயக்கத்தில், பிரபல தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், மிஷா கோஷல், பூஜா ராமசந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2020 ஏப்ரல் 11ல் இணையத்தில் வெளியானது.

    திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையில், ஒளிப்பதிவாளர் எட்வின் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார்....
    • வி விக்னராஜன்
      வி விக்னராஜன்
      Director
    • அட்லி குமார்
      அட்லி குமார்
      Producer
    • பிரதீப் குமார்
      பிரதீப் குமார்
      Music Director
    • பில்மிபீட்
      0/5
      அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவர், வினோத் கிஷன் இவர்களின் வாழக்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வெவ்வேறு பாதைகளில் தனக்கென ஒரு அடையாளத்துடன் வாழும் இவர்களை இணைக்கும் அந்த சம்பவம் என்ன? என்பதே அந்தகாரம் படத்தின் திரில்லர் திரைக்கதை.
    • Behindwoods
      3/5
      லேசான குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நடிப்பு, விஷுவல்ஸ், பின்னணி இசை என அமர்களப்படுத்தியிருக்கும் அந்தகாரம் - ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம்.
    • Tamil Samayam
      3/5
      விக்னராஜன், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து அழகாக எழுதியிருக்கிறார்.