X
தமிழ் » திரைப்படங்கள் » பேட் கேர்ள்
பேட் கேர்ள்

பேட் கேர்ள்

Chick Flicks | Drama | 05 Sep 2025 | A | 112 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பேட் கேர்ள் கதை

பேட் கேர்ள் திரைப்படத்தை வர்ஷா பாரத் இயக்கியுள்ளார். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெடிப்பள்ளி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பை அமித் த்ரிவேதி கவனிக்க, ஒளிப்பதிவை ப்ரீதா ஜெயராமன், ஜகதேஷ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் இணைந்து மேற்கொண்டுள்ளனர் . எடிட்டிங்கை ராதா ஸ்ரீதர் செய்துள்ளார் .     கதை   ரம்யா என்ற பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை படம் சொல்லுகிறது. பள்ளி வாழ்க்கையிலிருந்து கல்லூரி, பின்னர் பெரியவயது வரை அவள் சந்திக்கும் அனுபவங்கள், பெற்றோரின் கட்டுப்பாடுகள், சமூக அழுத்தம், நிறைவேறாத காதல், மற்றும் மனக்குழப்பங்கள் ஆகியவை கதையின் மையமாகும். இது காதல், அடையாளம் மற்றும் வளர்ச்சி பற்றிய உணர்ச்சி நிறைந்த கதை .     வெளியீடு   பேட் கேர்ள் உலகத் தொடக்க காட்சியை 54வது International Film Festival Rotterdam ( ஜனவரி 30 – பிப்ரவரி 9, 2025) இல் கொண்டாடுகிறது. மேலும் இது Tiger Competition பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.
Read More

பேட் கேர்ள் நடிகர்கள் & படக்குழுவினர்

பேட் கேர்ள் அணியின் தகவல்

இயக்குனர் வர்ஷா பாரத்
கதை வர்ஷா பாரத்
ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன்
தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்
இசை அமித் திரிவேடி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பேட் கேர்ள் விமர்சகர்களின் விமர்சனம்

Times of India
It also never glorifies its protagonist or her actions; towards the end, Ramya even realises she's mainly seen as a cautionary tale! And that is Varsha's real achievement.

பேட் கேர்ள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பேட் கேர்ள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+