X
பைசன்

பைசன்

Action | Drama | Sports | 17 Oct 2025 | U/A | 168 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பைசன் கதை

பைசன் - இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், பசுபதி, லால் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குனர் & தயாரிப்பாளரான பா ரஞ்சித் தனது நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் உடன் இணைந்து சமீர் நாயர், அதிதி ஆனந்த் ஆகிய தயாரிப்பாளர்கள் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கதை ஒரு இளைஞன், தனது கிராமத்தில் நிலவும் சமூக மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளைக் கடந்து, ஒரு தொழில்முறை கபடி வீரராக உயர்வைப் பெற போராடும் பயணமே இந்தப் படத்தின் மையக் கதை. வெளியீட்டு தேதி பைசன் காளமாடன் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
Read More

பைசன் நடிகர்கள் & படக்குழுவினர்

பைசன் அணியின் தகவல்

இயக்குனர் மாரி செல்வராஜ்
கதை மாரி செல்வராஜ்
சங்கதி மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவாளர் எழில் அரசு
தொகுப்பாளர் சக்தி திரு
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் பா ரஞ்சித்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பைசன் விமர்சகர்களின் விமர்சனம்

Indian Express
Bison stands tall among his works, a fierce, deeply felt story powered by a career-defining performance from Dhruv Vikram.

பைசன் ட்ரெய்லர்

Video Thumbnail

பைசன் வீடியோக்கள்

பைசன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பைசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+