X
கெத்து

கெத்து

Comedy | Romance | 14 Jan 2016 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கெத்து கதை

கெத்து தமிழ் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை மான் கராத்தே புகழ் திருக்குமரன் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் அதிரடி அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கதை :   சத்தியராஜ் குமுளியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். அவர் எந்த சூழ்நிலையிலையும் தன் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவர். அவருக்கு மிகவும் சாதுவான மகனாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.  சத்யராஜ் பணியாற்றும் பள்ளிக்கு அருகாமயில் வில்லன் மைம் கோபியின் ஒயின் ஷாப் உள்ளது. அதனை மூட கோரி சத்யராஜ் போலீஸ்லில் புகார் அளிக்க, மைம் கோபியின் ஆட்கள் சத்யராஜ்யை தாக்குகின்றனர். தந்தைக்காக அதிரடியில் களமிறங்குகிறார் உதயநிதி.  குமுளியில் ஓர் அருவியின் அடியில் மைம் கோபி பிணமாக கிடக்க, அந்த பலி சத்யராஜ் மீது விழுகிறது. போலீஸ் சத்யராஜ்யை கைது செய்கின்றனர். தன் தந்தையை மீட்க உதயநிதி முயற்சிக்கும் பொது விக்ராந்த் தடுப்பு சுவராக வருகிறார். விக்ராந்த் ஏன் கொலை வழக்கில் வருகிறார்..? அதன் பின்னணி என்ன..? உதயநிதி தன் தந்தையை கொலை பழியிலிருந்து விடுவித்தாரா..? என்று விறுவிறுப்பாக கதை நகர்வதையும் அதன் முடிவையும் திரையில் பாருங்கள்.
Read More

கெத்து நடிகர்கள் & படக்குழுவினர்

கெத்து அணியின் தகவல்

இயக்குனர் திருக்குமரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கெத்து விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஓகே ஓகேவுக்குப் பிறகு தொடர்ந்து சவலையான திரைக்கதைகளில் நடித்து சோர்ந்த உதயநிதி, கெத்தான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கிறார். கதை இரண்டு கோடுகளாகப் பயணிக்கிறது. இந்தியாவின் முதன்மை விஞ்ஞானியைக் கொல்ல முயற்சிக்கும் கூலி கொலைகாரன் விக்ராந்த் ஒரு ட்ராக். இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் கூலிக் கொலைகாரன் சிக்குகிறானா? சத்யராஜ் தப்பிக்கிறாரா? என்பது இறுதிக் காட்சி. இப்படி ஒரு கதையை முடிவு செய்த பிறகு, திரைக்கதையை எத்தனை பரபரப்பாக அமைத்திருக்க வேண்டும்? அங்குதான் ஸ்லிப்பாகியிருக்கிறார் புதியவர் திருக்குமரன். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உரிய எல்லாமே கெத்தில் இருக்கின்றன... ஆனால் இருக்க வேண்டிய இடத்தில், அளவில் அவை இல்லை என்பதுதான் குறை!

கெத்து திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கெத்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+