X
இடியட்

இடியட்

Comedy | Drama | 01 Apr 2022 | U | 128 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

இடியட் கதை

இடியட் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்த் ராஜ் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சித்தார்த் ரவிப்படி தயாரிக்க, இசையமைப்பாளர் விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜா பட்டசர்ஜீ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜின்ஜீ மாதவன் எடிட்டிங் செய்துள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் பிரபலமான தில்லுக்கு துட்டு , தில்லுக்கு துட்டு 2 படத்தினை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், ஒரு நகைச்சுவை திகில் படமாக உருவாகி 2022 ஏப்ரல் 01ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இடியட் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் இடியட் திரைப்படத்தின் வீடியோக்கள் இடியட் திரைப்படத்தின் கதை ஸ்மிதா (நிக்கி கல்ராணி)-யின் முன்னோர்கள் ராஜா காலத்தில் அரசர்களை ஏமாற்றி பல சொத்துக்களை தன்வசம் படுத்தி உள்ளனர். நிக்கி கல்ராணி ஒரு மனநல மருத்துவராக பணிபுரிகிறார். சின்ராசு (மிர்ச்சி சிவா) வீரபாண்டியன் என்ற கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கும் ராசு (ஆனந்தராஜ்) மற்றும் ஊர்வசியின் மகன். கிராமத்தில் வசித்து வரும் சின்ராசு, ஒரு விபத்தில் சிக்கி மனநல பாதிக்கப்படுகிறார். சின்ராசுவை நிக்கி கல்ராணி பணிபுரியும் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கின்றனர், சின்ராசுவின் பெற்றோர்கள். நிக்கி கல்ராணி மீது நாயகன் சிவாவிற்கு காதல் மலர்கிறது. நிக்கி கல்ராணியை கடத்தி அவரின் பெற்றோரிடம் பணம் பறிக்க ரவி வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிடுகின்றனர். மறுபுறம் சூனியக்காரி அக்ஷரா கவுடா நிக்கி-யை கடத்தி உயிர் பழி கொடுத்து தன் காதலனுடன் சேர திட்டமிடுகிறார். நிக்கி கல்ராணி, சிவா, ரவி வர்மா, அக்ஷரா கவுடா என அனைவரும் ஒரு பேய் பங்களாவிற்கு செல்ல சூழ்நிலை ஏற்படுகிறது, பின் இவர்கள் அந்த பங்களாவில் மாட்டிக்கொள்கிறார்கள். அடுத்து அந்த பங்களாவில் நடந்து என்ன? அந்த பங்களாவில் இருந்து எப்படி தப்பித்து செல்கிறார்கள்? சிவாவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.
Read More

இடியட் நடிகர்கள் & படக்குழுவினர்

இடியட் அணியின் தகவல்

இயக்குனர் ராம் பாலா
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டசர்ஜீ
தொகுப்பாளர் மாதவன்
இசை விக்ரம் செல்வா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இடியட் ட்ரெய்லர்

Video Thumbnail

இடியட் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இடியட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+