X
தமிழ் » திரைப்படங்கள் » எம் ஜி ஆர் மகன்
எம் ஜி ஆர் மகன்

எம் ஜி ஆர் மகன்

Comedy | Drama | Family | 04 Nov 2021 | U |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

எம் ஜி ஆர் மகன் கதை

எம் ஜி ஆர் மகன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை - அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை 'ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தினை தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். பிரபல பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் பணியாற்றிய அந்தோணி தாசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா நோய் பரவல் காரணத்தால் தமிழக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இப்படம் வெளியீட்டிற்கு தள்ளிச்சென்று, இறுதியாக 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ல் ' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ' என்ற ஆன்லைன் இணையதள ஓடிடி செயலியில் வெளியாகிறது. எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தில் பணியாற்றிய படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள் பற்றிய முழுதகவல்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் டிரைலர், டீசர் மற்றும் பாடல் வீடியோக்கள்
Read More

எம் ஜி ஆர் மகன் நடிகர்கள் & படக்குழுவினர்

எம் ஜி ஆர் மகன் அணியின் தகவல்

இயக்குனர் பொன்ராம்
ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி
தொகுப்பாளர் விவேக் ஹர்சன்
இசை அந்தோனி தாசன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எம் ஜி ஆர் மகன் ட்ரெய்லர்

Video Thumbnail

எம் ஜி ஆர் மகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எம் ஜி ஆர் மகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+