X
பதான்

பதான்

Action | Drama | 25 Jan 2023 | U/A | 146 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

பதான் கதை

பதான் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் என முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் தத்லானி இசையமைத்துள்ளார். 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகியுள்ளது. ஹிந்தி சினிமாவில் பலரால் கொண்டாடப்படும் ஸ்பை சீரியஸ் படமாக இப்படம் உருவாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. பதான் கதை இந்தியாவின் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் ஒரு கட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராக மாறுகிறார். இந்தியாவின் மீது ஒரு தாக்குதல் ஏற்படுத்த முயற்சிக்கும் ஜான் ஆபிரகாம்-யை தடுத்து நிறுத்த அவருக்கு எதிராக ஒருவரை களம் இறங்குகின்றனர். ஜான் ஆபிரகாம்யை தடுத்து நிறுத்தும் ஏஜெண்டாக பதான் (ஷாருக்கான்) வருகிறார். ஆனால் ஷாருக்கான் ஒரு கட்டத்தில் வில்லனை மறந்துவிட்டு நாயகியோடு ரொமான்ஸ் செய்கிறார். ஷாருக்கானை காதல் வலையில் வீழ்த்தி திசைதிருப்பும் நாயகி யார்? எதற்காக இதனை செய்கிறார்? என பல ட்விஸ்ட்டுகள். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
Read More

பதான் நடிகர்கள் & படக்குழுவினர்

பதான் அணியின் தகவல்

இயக்குனர் சித்தார்த் ஆனந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பதான் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சில இடங்களில் சரி செய்து ரசிகர்களை கடைசி வரை பரபரப்பாக வைத்திருப்பதால் பதான் படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும்.

பதான் செய்திகள்

பதான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

பதான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+