X
தமிழ் » திரைப்படங்கள் » சபாஷ் நாயுடு
சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

Comedy | Dec 2025 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

சபாஷ் நாயுடு கதை

சபாஷ் நாயுடு இயக்குனர் டிகே ராஜீவ் குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரமானந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும், நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகின்றது. இப்படத்திற்கு இசையமைக்கின்றார் இசையாஞனி இளையராஜா.   கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம். இவர்கள் இருவரும் ஹேராம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், கமல் ஹாசன் மற்றும் இளையராஜா இவர்களின் கூட்டணியும், பல வருடங்கள் கழித்து இணைந்துள்ளது. இத்திரைப்படத்தில், கமல் ஹாசன் தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு கதாப்பாத்திரமான பல்ராம் நாயுடுவின் தோற்றத்தில் தான் படம் முழுக்க வருகிறார். மேலும், இப்படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்க வளாகத்தில் நடைப்பெற்றது.
Read More

சபாஷ் நாயுடு நடிகர்கள் & படக்குழுவினர்

சபாஷ் நாயுடு அணியின் தகவல்

இயக்குனர் ராஜீவ் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சபாஷ் நாயுடு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • I CAN'T THINK STRAIGHT -- a FANTASTIC, MUST SEE film! Shamim Sarif is blessed with the amazing gift to simultaneously be an exceptional movie director, screenwriter, and novelist; a talent rarely found. In “I CAN’T THINK STRAIGHT” she has shown t..

×
2.5 /5 Your Rating

சபாஷ் நாயுடு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+